பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுகள் பட்டாளத்து வீரர்கள் பார்த்தகண் பார்த்தபடி எட்டுத்திசை சூழ்ந்திருக்க ஏற்படுத்தி வைத்தோமே (வி) அருகிலுமக் குத்துணை யரசுவே ஆரியர்கள் உருவிய கத்தியோடும் உலவியே இருந்தார் (விரல்) மந்திரத் தினரறும் உமை மகரிஷிகள் சூழ்ந்தே எந்தவித ஆபத்துமே ஏற்படாமல் கார்த்தனர் (விரல்) அத்தியாயம் 13 19. சேனாதிபதி: 95 ("சாசரரணி கல்யாணி' எ, மெ-ஆதி) சேரதி ஏது தெய்வமேது சொல்லும் துதிக்கும் தேவராதி எது- பாஞ் (சோ) ஓதும் மோக்ஷ நாகேது நம் உலகை ஆரியர் கலகமே செய உரைத்தனர் இதைவிடப் புவிதனிற் பரஞ் (சோ) மேதினிமேல் மத வாதமுண் டாக்கி மேலும் கடவுளென்ற பயத்தையுக் தேக்கிச் சாதிச் சடங்குகளைத் தூக்கி தலையில் ஏற்றித் தம்நிலையை மாற்றிப்பின் தமை உயர்த்திடப் புரிந்தனர் அன்றிப் பரஞ் அத்தியாயம் 14 அசைக்க முடியுமோ என் ஆட்சியைக் குறியற்ற ஆசியர் கூட்டத்திற் சேர்க்தின்று கொட்டமடிப்பதும் நித்தமும் கட்டளை முற்றுமறுப்பதும் (சோ) 20. இரணியன்: ("அட்டா ரதத்தை நிறுத்தடா' எ. மெ. மோகனம் - அட சாபு} சீச்சீ- அறிவேன் அறிவேன் உங்கள் சூழ்ச்சியை உம்மால் (அ)