உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் 15 ப்ரகலாதன்:- இல்லை அவனுக்கு இக்கலியாண விஷயம் தெரியும். யாரிடத்திலசவது சொல்லி விட்டால். கசரியம் கெட்டுவிடுமே என்று தான் அஞ்சுகிறேன். கஜகேது:-அப்படியா? ஆயினும் பாதகமில்லை. (உடனே கஜகேது கண்ணை மூடிக்கொண்டு ஏதோ மந்திரம் ஜெபிப்பதுபோல் பாசாங்கு செய்தபின் கொஞ்சம் விபூநியை எடுத்து வாயினால் ஊதிவிட்டு] சரி ! இந்த நிமிஷத்திலிருந்து நடந்த விஷயன்களை யெல்லாம் அவன் மறந்துவிடுவான். ஞாபகமே வராது. தெய்வபலம் ஈமக்கு இருக்கிறது. ஸ்ரீமக் காராயணன் நம்மை எல்லாம் காக்கவும், துஷ்டர் களை எல்லாம் நிக்ரஹம் செய்யவுந் திருவுளங் கொண்டிருக்கும் ரகஸ்யம் நமக்கெல்லாம் தெரியும். அவ்வுண்மையைப் பாபிகள் அறியமாட்டார்கள். மகுகரே! நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டியதில்லை. உமது தந்தைக்கு வலது கைபோல் இருந்துவரும் சேனாதிபதியும் கமக்கு அந்தரங்கத்தில் ஒத்து வேலைசெய்து வருகிறார். நிர் எதற்கும் யோசிக்க வேண்டாம். அவ்வப்போது நடக்கும் விஷயங் களை மாத்திரம் எங்களுக்கு அறிவியும். பார்த்துக் கொள்ளுகிறோம். நீர் இங்கே சிலகாலம் தங்கிப் பிறகு உமது தந்தையாரிடம் சென்று உலகசஞ்சாரம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிடும். றால் சித்ரபானு உம்மைப் பிரிந்து இருக்கமாட்டான். ஏனென் (பாட்டு-3) சித்ரபானு:- நாதா ! என்னை விட்டுப் பிரியலாகாது.