பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இரணியன் மகரிஷி:- நீங்கள் முகமூடி பூண்டு செல்லவேண்டும். சித்ரபானு:- சரி. மகரிஷி:- ப்ரகலாதன் சிறைச்சாலையண்டை சென்று அவர்களை உனக்குக் காட்டுவான். அந்தக் கூட் டத்தில் உன் தாய் இருக்கமாட்டாள் அல்லவா? சித்ரபானு:--ஆம். அவள்தான் நம் வீட்டிலிருக்கி றாளே ! மகரிஷி:-- "ஐயோ! என் தாயைக் காணோமே!" என்று பாசாங்கு செய். அதற்கென்ன செய்வது என்று ப்ரகலாதன் கேட்பான். அதற்கு நீ உடனே, "என் தாயை மாளிகையிலும் இரண்யன் அத்தப்புரத்தி லும் தேடவேண்டுமென்று வற்புறுத்து. ப்ரிகலச தன் இசைந்தாலும் இசைவான். அப்படி இசைந்து உன்னை அந்தப்புரம் அழைத்துச் சென்றானேயா னால் சந்தர்ப்பம் தெரிந்து வெகு தைரியமாகக் கூடு மானால் ப்ரகலாதனுக்கும் தெரியாமல், தூங்கிக் கொண்டிருக்கும் இரணியன் மார்பில் உன்னிடம் உள்ள ஈட்டியை எறி. அவன் இறந்தால் ஒழிந்தது கம்மைப்பிடித்த சனி! நி அகப்பட்டுக்கொண்டா அம் ப்ரகலாதன் ஆயுதபாணியாய் இருப்பதால் உன்னை மீட்டுக்கொள்வசன். பயப்படாதே ! இர ணியன் தேசபக்தியுள்ளவன். ஆரியசென்றால் அவ னுக்கு ஆகாது. மேலும் போறிவாளனாயு மிருக் கிறான். நமது வாழ்க்கை முறையையே அந்த வீரத் தமிழன் ஒத்துக்கொள்ளக் கூடியவனல்ல. அவன் ஒழித்தால், ஆட்சி இந்தப் ப்ரகலாதன் வசத்தான் வந்துவிடும். ப்ரகஸீரதனைத்தான் நாம் கைவசப்