இணையற்ற வீரன் கஜகேது :- நான். இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. மகரிஷி:-இளவரசே! நீர் ஓர் ஆபத்துக்குரிய விஷயத் தை நாடிச்செல்லப் போகின் றீர். கற்புடைய உமது மனைவி அச்சமயத்தில் உம்மைப் பிரிய இசை வாளா? 29 ப்ரகலாதன்:-பெண்ணே! அப்படியானால் வா. இன் றிரவு அரண்மனைப் பக்கம் இரகசியமாகச் செல்ல 18 ஆயத்தமாயிரு. கஜகேது:-மருகரே! காங்கேயன் விஷயம் என்ன வாயிற்று ப்ரகலாதன்:- உங்கள் மந்திர சக்தியால் அவன் அனைத் தையும் மறந்து விட்டது வாஸ்தவந்தான். இன்றிரவு கானும் என் நாயகியும் மாளிகையை காடிப்போக இருக்கும் காரியம் இனிது நிறைவேறும் வண்ணம் நீங்கள் ஆசீர்வாதம் செய்யவேண்டும். மகரிஷி கஜகேது:-(இருவரும்] ஐயமுண்டாகுக! ஐய முண்டாகுக! [கைகளைத்தூக்கி ஆசீர்வதித்தல்.) ப்ரகலாதன்:- [நமஸ்கரித்து] தான் கூடாரத்திற்குச் சென்று திரும்புகிறேன். நீங்கள் போய் வருகிறீர் கனா? [போய்விடுகிறான்.] மகரிஷி: பெண்ணே சித்ரபானு! இங்கு வா. கான் சொல்வதைக் கவனமாய்க் கேள். இன்றிரவு ப்ரக லாதனுடன் தீ செல்லும்போது கையோடு ஓர் ஈட் டியைக்கொண்டு போகவேண்டும். தெரிகிறதா? சித்ரபானு:- தெரிகிறது.
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/48
Appearance