பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் 88 [காவலச் கரலரபக்கமும் ஓடிச் சிறிது நேரத்தில் சித்ரபானுவைப் பிடித்து வருகிறார்கள்.] இரணியன்:- [சிரித்து] இதென்ன ஆச்சரியம்! முக மூடியை எடுங்கள். [காவலர் முகமூடியை எடுக்கப் போம்போது சித்ரபசனு தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்தல், காவலர் ஆயுதத்தைக் காட்டி, பலாத்காரம் செய்து முகமூடியைக் களைதல்.] (பாட்டு-7) ஓஹோ! ஆரியர் சூழ்ச்சியா? மிலேச்சப் பெண்ணே! என்னைக் கொல்லவேண்டும் என்பது உங்கள் கருத்தா? தூங்கும் போது கொலை செய் வதுதானா உங்களின் மனிதத் தன்மை? பூயூசுார்கனின் தெய்வபலம் எங்கே? கடவுள் ஏற்படுத்தியதாக நீள்கள் சொல்லித் திரியும் வேதத் தின் கட்டளை இதுதானா? பேஷ்! எய்தவரிருக்க அம்பை நோவதும் சரியல்ல. கீயோ ஒரு பெண் ணாயிருக்கிறாய். காவலர்:- மகாராஜரே! இவ்வளவு கொடிய பாதகியை உடனே கழுவேற்றிக் கொல்ல உத்தாவு தரவேண்டு கிறோம். இரணியன்:-- பெண்பாலைத் கொலைசெய்து கையைக் கறைப்படுத்திக் கொள்ளணகாது. ஆண்மையுள்ள தமிழனுக்கு அது அழகாகரது. ஈட்டியைக் கையில் F.3.