பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் 39 சேனாதிபதி:- மனிதனுக்கு ஆகவேண்டிய காரியம் மனி தனால்தானே ஆகமுடியும்! நாராயணன், கௌரி என்கிற வார்த்தைகளால் நீங்கள் எதைக் குறிப்பிடு கிறீர்கள் என்பதுதான் விளங்கவில்லை. ஆயினும் உனது வார்த்தையைக் கொண்டு நான் கம்பத்தடை வில்லை. நான் சக்ரவர்த்தியாவதில் எனக்கு இலாபக் தான். ஆயினும் எனது சக்ரவர்த்தியாகிய இரணி யனுக்கு நான் மனமாரக் கேடுசெய்ய முடியாது, சித்ரபாணு:- உங்கள் மனமாரச் சக்ரவர்த்திக்குக் கேடு செய்யவேண்டியதில்லை. உலக நன்மையை உத் தேசித்துத் தாங்கள் ஆரியருக்கும் ஆரிய தர்மத்தை அநுசரிக்கும் தமிழருக்கும் ஒரு தீமையும் செய்யா திருக்க உறுதி கூறுகிறீர்களா? இந்த ஒரு வாத் அளிக்கவேண்டும். தையாவது எனக்கு நீங்கள் நீங்களும் ஆரிய தர்மத்தை ஒத்துக்கொண்டதால் நீங்களும் ஆரியரே.ஆதலால் உங்களுக்கும் என் ஆரிய ஜனங்கள் ஒரு தீங்கும் செய்யமாட்டார்கள். சேனாதிபதி:- நான் ஆரியருக்கும் ஆரியதர்மத்தை அணு சரிக்கும் தமிழருக்கும் என் மனமார ஒரு கெடுதியும் செய்வதில்லை; இது உறுதி. தான். திருமணம் நடக்கவேண்டியது என் விரத மகிமை இப்போதே எனக்குத் தெரிந்து விட்டது. அனைத்தும் கௌரியின் சக்தி தான். விரதம் முடிந்ததும் நாம் இருவரும் உயிரும் உடலுமாக இன்பவாழ்வு பெறுவோமாக. இன்னும் சில காஸிலேயே என் விரதத்தை முடித்து விடுகி றேன். நாதரே! என் விரதம் முடிந்ததும் அதே திமிஷத்தில் தங்களை நான் எங்கே காணுவது? சித்ரபானு:- சீக்கிரம்