இணையற்ற வீரன் 47 எடுங்கள். பரம பக்தர்களே! உங்கள் நாராயண னைக் கொண்டு உங்கள் கண்களைக் காத்துக் கொள்ளுங்கள். [கொலையாளிகள் ஆயுதங்களைக் கொண்டு கண்களைத் தோண்டப் புறப்படுதல். குற்றவாளி கன் கூக்குரல். இதனிடையில் ஒரு முறுக்கு மீசை யுன்ள் வாலிபன் ஓடிவந்து). முறுக்கு மீசையுளள வாலிபன்:- நிறுத்துங்கள்! நிறுத் லுங்கள்! சேனாதிபதி:- நீ யார்? உனக்கென்ன அதிகாரம்? மு.மீ. வாலிபன் :- சக்ரவர்த்தி ஒரு வார்த்தை செசல்லச் சொன்னார். உங்களிடம் தனியாக சேனாதிபதி:- ஒருபோதுமில்லை. விலகி நில். மு.மீ. வாலிபன்:-சற்று நிதானியுங்கள்.[சமிக்ஞை செய்து தனது ஒட்டு மீசையையும் தலைப்பாகை யையும் எடுத்துச் சொந்த உருவைக்காட்டுதல்.] சேனாதிபதி:-[ஆவலாய் கெருங்கி) சித்ரபானுவா? இதென்ன மாறுவேடம்! என்ன விசேஷம் ? சித்ரபானு:- நாதரே ! நீர் செய்த உறுதியை மறந்தீரோ? ஆசியருக்குத் தீமை செய்வதில்லை என்றும், ஆசி யர் தர்மத்தை ஒப்புக்கொண்ட எவருக்கும் தீமை செய்வதில்லை என்றும் நீர் கூறவில்லையா? சேனாதிபதி:--- [திகைத்து) ஆயினும், இப்போது இந்த ஆரியர்களுக்கு ஏற்படப்போகும் தீமை என்னா
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/66
Appearance