பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் எனில், உன் மலச்போன்ற மேனியை ஆணுடை யால் மறைத்துக்கொண்டிருக்கிறாய்! 51 சித்ரபானு:- கொலைக் களத்தை மலர் மஞ்சமாக்க முடி யுமா? வேண்டுமானால் இதோ, இன்னொரு முத் தம். [கட்டி முத்தந்தால்.] இங்கு நான் இருப்பது அபாயம். ஈசன் போய் வருகிறேன்.[ஓஷச் சிறிது தூரத்தில் நின்றுகொண்டு], நாதரே! கூடிய சீக்கி ரத்தில் கம்யிருவருக்கும் இரணியனுடைய மானிகை யில் திருக்கல்யாணம் நடக்கும். அவ்வப்போது கான் தெரிவிப்பதுபோல் நடந்துகொள்ளுங்கள். [போகிறாள்] சேனாதிபதி:- [சித்ரபானு போனபின்பு சிந்தனையில் ஆழ்ந்தவனாய் நின்றபடி இருந்து, பிறகு கொலையுண்ட கொலை யாளிகளைக் கவனித்தல்] (பாட்டு-18) ஆஹா! இக்காட்டின் சக்ரவர்த்தியைத் தொ வலைக்க வழிதேடும் ஆரியர்கள் பக்கம் என் செல் வாக்கை உபயோகப் படுத்தினேனே ! என் உண்மை யில் ஒரு தமிழன்தானா? இக்காட்டில் நான் சேனாதி பதியாய் இருப்பதும், எனது அதிகாரத்தை கிச் வகிப்பதும் இக்காட்டின் தமிழர்களாலல்லவா? தமிழ் மக்களின் பேரால் என்னை இக்காள்மட்டும் கௌர வித்து நம்பியிருக்கும் எனது சக்ரவர்த்தியைப் பற் றிய சூழ்ச்சிக்கு கான் காது கொடுக்கலாமா? இரணிய சக்ரவர்த்தியை வஞ்சத்தால் கொன்று அப்