பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இரணியன் பதளியை கான் வகிப்பதா? மனமே! கீ பாரபட்ச மில்லாமல் யோசி ! சிங்கத்திற்கு வைத்த இசையை காய் தின்ன என்ன யோக்யதை உண்டு ? அந்தோ! என் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது! தமிழருக்குச் சதி செய்யத் துணிக் தேனே! இத்தனையும் எதன் பொருட்டு? நான் சக்ரவர்த்தியரவதற்காக! இந்த முடிவுக்கு நானாகவா கபடற்றுச் சக்ரவர்த்திக் வந்தேன்? நான் கள்ளங் கும் தமிழ் மக்களுக்கும் உண்மையுள்ளவனாகவே இருந்தேன். இத்தனையும் யாரால்? அந்தப் படு பாவியாகிய - கன்னியாகிய- சித்ரபானுவாலல்லவா? சண்டானி - சூழ்ச்சிக்காரி! அந்தோ! "தமிழாத்தம் பொங்கும் இந்த வட்டப்பாறையின் அருகிலிருந்து உனக்கொன்று நற்செய்தி சொல்லுகிறேன்" என்று அஞ்சா நெஞ்சத்துட என்னிடம் அவள் சொன்ன போது, எ! மானங்கெட்ட தமிழ் மகனே! rk மானங்கெட்ட தமிழ் மகனே! கீகேட்டுக்கொண்டி ருந்தாயே! [எதிரே கவனித்து] வருவது யார்? சித்ரபாலு:- ப்ராணநாதா! ப்ராணாதா ! ஒரு விஷயம் மறந்துபோனேன். [சேனாதிபதி தலைகுனிந்து சும்மாலிருந்தல்] (பாட்டு-14) சித்ரபானு:- இதென்ன முகவாட்டமாயிருக்கிறீர்கள் P உணர்ச்சியற்றுப் போனீர்களா! [கட்டித் தழுவிக் கொண்டு.] வீரத் தமிழரே! என்ன யோசிக் கிறீர்கள்? நல்ல சந்தர்ப்பத்தில் தர்க்கீகத்திற்கு