பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணையற்ற வீரன் ப்ரகலாதன்:- சர்வலோக சரண்யனாகிய ஸ்ரீமந் யணன் நாமம் வாழ்க! + 65 நாரர [இதைக் கேட்டவுடன் அனைவரும் ஹா! என்று திடுக்கிட்டு முகம் சுருங்குதல். சிலர் காதடைத்தல். சிலர் திடுக்கிட்டுத் தலையில் கைவைத்துக் குனிதல்] (பாட்டு-17) இரணியன்:- (அதே சமயத்தில்) சீ! துஷ்டா! என்ன சொன்னாய்? அடக்கு உன் இருமாப்பை! மூடனே! உனது தமிழ்த் தன்மை எங்கே? என் பெயரைக் கெடுக்க வந்த கோடரிக் கரம்பே! தமிழ்ப்பெரு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட களங்கமே! உன் நெஞ்சைப் பிளப்பேன்! உன்னை என் மகன் என்ற காரணத்தினால் நான் மன்னிக்கவில்லை. பொது மக்களின் இளவரசன் என்ற காரணத்தால் உன்னை ஒருமுறை எச்சரிக்கிறேன். ஆரியர் அயோக்கியத் தனத்திற்குக் கட்டுப்பட்டாயா? தமிழரத்தத்தை உகுத்தாயா? என் எதிரில் நீ சொல்லிய வார்த்தை யின் பொருள் என்ன? உனது சொந்த காட்டு மக்களுக்கு விரோதமாக "ஆரியப் பேடிகளின் சார்பில் தான் இருப்பேன்" என்று சொன்னதாக வல்லவோ முடிகிறது உன் கருத்து? "காராயணன் " சட்ட சபைகளிலும் நீதி மன்றங்களிலும் ஸ்தல ஸ்தாபனங் களிலும் தற்காலம் சொல்லப்படும் ராஜ விஸ்வாசப் பிரமாணத் திற்குப் (Oath of Allegiance) பதிலாக "ஸ்ரீமந்நாராயணாய நம:' என்று அங்கத்தினர் சொல்வார்களேயானால் அரசப் பிரதிநிதிகள் ஒத்துக்கொள்வார்களா? பிற மதத்தினர் ஒப்புக்கொள்வார்களா? என்பதைச் சிந்தை செய்யவும். F. 5.