பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் ப்ரகலாதன்:- மனிதரிட்ட மருத்தல்ல! ஸ்ரீமக்காராயண னிட்ட மருந்துதான் அம்மா!' (பாட்டு-22) இரணியன்:- அடே வஞ்சகனே! ஆரியப்பேடிகளின் அடிமையே! கி சொல்லும் காராயணன் எங்கே விருக்கிறான் காட்டுவசயா? ப்ரகலாதன்:-அவன் IT எங்குகுமிருப்பான், இதோ இருக்கும் இந்தத் தூணிலுமிருப்பான். துரும்பிலு யிருப்பான். இரணியன்:- [கோபத்தால்] இந்தத் தூணிலுமா?. [என்று தூணை உதைத்தல். உடனே சிங்கத்தோல் போர்த்த காங்கேயன் சிங்கத்தோல் போர்த்த படியே தூணுக்குப் பின்புறமாக இருந்து இரணி வனை நோக்கி காங்கேயன்:- அடா! நாராயணன் நசமே! எமது, பக் தனை ரக்ஷிக்கவும் உன்னைச் சிக்ஷிக்கவும் தூணி லிருந்தே ப்ரஸன்னமானேசம். [இதற்குன் ழுயுதபாணிகனாக இருந்த அரியர் இர ணியனுக்குப் பின்புறமாக-கெருக்குதல்.] இரணியன்:- [பின்புறமாக கெருங்கிவரும் ஆரியர்களை யும் எதிரில் நாராயணன் என்று சொல்லிக்கொண்டு கிற்கும் உருவத்தையும் கவனித்துக் கடகடவென்று இடி இடிப்பதுபோற் சிரித்து, காரசயண உருவத் தைப் பார்த்து] அடே! கான் தூணை உதைத்தேன். ணராயணனாகிய கி வந்தாய் ! உன்னை உதைத்தால் உன்னிடமிருந்து தூண் வெளிவருமா பார்க்கிறேன் E