இரணியன் [என்று சொல்லிச் கால்கேயனை உதைத்தல். உடனே சிங்கத்தோல் கழன்று சிறிது.தூரம் போய் விழுகிறது. காங்கேயன் பெருஞ் சத்தத்துடன் விழுக்திறத்தல், இதற்குள் பின்னாலிருந்த ஆயி வர்கள் அனைவரும் ஓடிவந்து இரணியனை முதுகில் குத்திவிடுதல். இரணியன் முடிவுறுதல்.] லீலாவதி:- ஆ! [இரணியன் கையிலிருந்த வாளைத் தூக்கித் தற்கொலை செய்துகொள்ளல்] [என்று காங்கேயன்மேல் 78 சித்ரபானு:- அண்ணா! விழுந்து அழ ஆரம்பித்தல்.] ஆரியர்:-தாராயண! காராயண! நாராயண! [சேனாதிபதியைக் கொல்லப் ப்ரகலா,தன் முனை கிறான்.) சேனாதிபதி:- [எதிர்த்து] உன் தந்தையைக் கொன்றது மல்லாமல் என்னையும் கொள்ள நினைக்கிறாயா? கொன்று பட்டம் கட்டிக் [என்று ப்ரகலாதனைக் கொல்லுதல், அவன் மடிந்ததும் அவன் இடையில் இருக்கும் கடிதம் தெரிகிறது. அதை எடுத்துப் படிக்கிறான்.) (கடிதம்) எனது ஆசைப் பிராணநாதரே! நான் தங் களை மணந்த நாளாக என்னை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று சேனாதிபதி முயற்சி செய்வதோடு 'தங்களையும் ஒழித்து இந்த அரசாட்சியையும் கைப்பற்ற எண்ணி யிருக்கிறான். இதே சமயத்தில் சேனாதிபதி யையும் ஒழித்துவிட வேண்டும். தங்கள் நாயகி, சித்ரபானு-
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/97
Appearance