உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 காட்சி 377 இரத்தக் கண்ணீர் (ஆனந்தபுரம் ஆனந்தபுரத்தின் ஆற்றங்கரை யோரமாக ஒரு வயதான கிழவன் கம்பூன்றி நடந்து வந்து கொண்டிருக்கிறான். அவனது வெண்ணிறத் தாடி நிலவிலே அசைந்தாடியபடி யிருக்கிறது. கூரிய கண் படைத்த அவனுக்கு காதுகளும் மிகக் கூர்மை போலும்! ஏனெனில், சில குதி ரைகள் கனைக்கும் சப்தத்தைக் கேட்டு ஒரு மரத் துக்குப் பின்னே ஒளிந்துகொள்கிறான். சப்தம் வந்த திக்கை நோக்கிப் பார்க்கி ன். நாலைந்து குதிரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதன் பக்கத்திலே சில வீரர்கள் ஒளிந்த நிலைமையில் அமர்ந்து யாரையோ எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறார்கள். கிழவனும்--அங்கு என்ன நடக் கப் போகிறது என்பதை இமை கொட்டாமல் கவனிக்கிறான். குதிரைகள் இருக்குமிடத்தை நோக்கி ஒரு மனிதன் மெதுவாக நடந்து வருகி றான். அவன் வேதாளம்தான்! அவனைக் கண்ட தும் வீரர்கள் எழுந்து நிற்கிறார்கள். வேதாளம் மெல்லிய குரலில் பேசுகிறான். 68 பிடிக்க ஊரைக "முத்தாயி எப்படியும் வெளியேறிவிடுவாள். ஏனெனில் அவளுக்குத் திருமணம் வில்லை. முத்தனும் அவளும் இந்த கடந்துசெல்ல இதைத்தவிர வேறு வழியில்லை. நாம் மிகவும் கவனிப்பாக இருக்கவேண்டும். முத்தாயியை மட்டும் தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவோம் - எல்லோரும் விழிப்பாக இருங்கள்." இவைகளை யெல்லாம் மரத்தடியில் ஒளிந் திருந்த கிழவன் நன்றாகக் கேட்டுக்கொள்கிறான்.