உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி முத்தாயி: அய்யா, நீங்கள் பல்லாண்டு வாழ்க ... வேதாளம்: 63 121 இந்த அக்கிரம உலகத்தில் ஏனம்மா ஆயுள் நீளவேண்டும் அது தொலையட்டும்- இதைக்கேள் ளஞ்சிட்டே ! இன்றிரவே முத்தன் இங்கு வருவான் நீ அவனுடன் புறப்பட்டு வந்துவிடு ! முத்தாயி: அவர் வருவாரா? வேதாளம்: வராமல் இருப்பானா? ஜாக்கிரதை - மிகவும் தந்திரமாக நீங்கள் இருவரும் வெளியேறவேண்டும். சரி. நான் அதிக நேரம் தாமதிக்கக் கூடாது வெளியே சென்று வேண்டியதைக் கவனிக்கிறேன். முத்தாயி: உங்களை எப்படி நான் வாழ்த்துவேன்! நீங்கள் பரோபகாரி நல்லவர் -உண்மையின் உருவம் உத்தம சிரேஷ்டர். வேதாளம்: உலகத்திற்கு நல்லது கெட்டது தெரிய வில்லையம்மா-ஜாக்கிரதை -நான் வருகிறேன். வேதாளம் வெளியேறுகிறான். வேதாளத் என். று வி 60 16 9 தின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருசங்கு ஆவலுடன் என்ன ஆயிற்று னவுகிறான். 'வெற்றிதான் என்று வேதாளம் கூறியதும் திருசங்குவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. இருவரும், சுகதேவ் இருக்குமிடத் திற்குச் செல்லுகிறார்கள். சுகதேவ் வேதா சத்தை மிகமிக உ உற்சாகமுடன் வரவேற்கிறான். இங்கே நிலைமை இப்படியிருக்க-முத்தன் என்ன ஆனான் என்று பார்ப்போம்.