உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 இரத்தக் கண்ணீர் ta முடிப்பதற்குள், அவள் பல்லைக்கடித்துப் பய னில்லை... பஞ்சகல்யாணியை அடக்கவேண்டும்" என்று கூறி சிரிக்கிறாள். அந்த சிரிப்பிலே குளிர்ச்சி இல்லை. சுகதேவன் குதிரையின் கழுத் தை தடவிக் கொடுக்கிறான். குதிரை கனைத்துக் கொண்டே ஒரு உதை கொடுக்கிறது. அந்த உதை பின்னால் நிற்கும் முத்தன் மீது விழுந்து அவன் கீழே விழுந்து எழுந்திருக்கிறான். அதைக் கண்ட சுகதேவின் அத்தை "அய்யய்யோ” என கத்திவிடுகிறாள். அதைக் கண்ட பலதேவர், அந்த முட்டாளுக்கு வேண்டும். குதிரையின் பின்னே ஏன் நிற்கிறான் குருடன்?" 62 திட்டுகிறார். என்று சுகதேவ்: டே முத்தா! விழுந்ததா நல்ல உதை. தள்ளிப் போடா! என்று கூறியபடி குதிரையின்மீது பாய்ந்து ஏறுகிறான். குதிரை அவனைக் கீழே தள்ளிவிட காலைத் தூக்கிக்கொண்டு பயங்கர நடனமாடு கிறது. சுகதேவ், 'முத்தா! முத்தா ! ஓடிவாடா!" என்று அலறுகிறான். முத்தன் ஓடிவருவதற்குள், குதிரை சுகதேவை கீழே உருட்டிவிட்டு ஓடி விடுகிறது. திடுக்கிட்ட பலதேவரும் மற்றவர் களும் ஓடிவருகிறார்கள். அதற்குள் சுகதேவ் குதிரையின் மீது செல்ல வேண்டிய கோபம், முத்தன்மீது திரும்புகிறது. சுகதேவ்: சோம்பேறி முத்தா! சோறுதின்ன வில்லையா நீ !... குதிரை என்னை மிதித்திருந்தால் ஆவது? எழுந்துவிடுகிறான். என்ன சுகதேவின் தாய்: சுகா! காயய ஓன்றுமில்லையே கண்ணா?