உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 இரத்தக் கண்ணீர் காட்சி--20] [ஆற்றங்கரையின் சோலையோரம் முத்தாயியும், அவளது தோழி சுமதியும் தண்ணீர்க் குடத்துடன் நடந்து கொண்டிருக் கிறார்கள். முத்தாயியின் கையில் டலம் இருக்கிறது. ஒரு பொட் சுமதி: பாவம், இரண்டு மூன்று நாட்களாகக் காதலனைக் காணாமல் கண்கள் பூத்தே போயிருக்கும். இல்லையா முத்தாயி! முத்தாயி: சுமதி, போதும்-ஆரம்பித்துவிடாதே சுமதி: ஏன், சொல்லச் சொல்ல மிகவும் வேதனையா யிருக்கிறதோ. முத்தாயி: அது எத்தகைய வேதனை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். சுமதி: ஆண்டவனே! இந்தமாதிரி எனக்கு வரவேண்டாம். என்பதை நீ அனுபவங்கள் முத்தாயி: ஆண்டவனுக்கே வந்திருக்கிறதடி! சுமதி: என்ன சொன்னாய்!! முத்தாயி: கதைகளில் ! சுமதி: அதுதானே பார்த்தேன்- கஷ்டம் வந்தவுடன் கடவுளை நினைத்துவிட்டாயோ என்று! காதலனுக் கேற்ற காதலியல்லவா நீ ! முத்தாயி: சுமதி ! சுமதி! அவர் அதோ வருகிறார்-நீ ஓடிவிடு! சுமதி: வரட்டுமே--எனக்கொன்றும் வெட்கமில்லை. முத்தாயி: எங்களுக்கிருக்குமடி-போய்விட்டி!