உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 இரத்தக் கண்ணீர் முத்தாயி - சுமதி இருவரும் அந்த ஊர்வலத் தின் அழகிலே கண்ணை செலுத்திக்கொண்டிருந் தனர். தளபதியின் வண்டியும் அவள் வீட்டை விட்டு நகர்ந்து விட்டது. அதற்கடுத்தாற் போல்? முத்தாயி பார்த்துவிட்டாள் அவனை ! ஆம் அவள் நெஞ்சு நிறைந்த முத்தனை? அந்த ஊர்வலம் - அதிலே செல்லும் படைவீரர்- வேடிக்கைப் பார்க்கும் மக்கள் கூட்டம் இசை முழக்கம் - எதுவுமே அவள் நினைவில் இல்லை. நடுவீதிக்குப் பாய்ந்தோடினாள், வீறிட்டலறிய படி/ 60 அத்தான்! அத்தான்!" முத்தாயி!'" திடீரென வாத்திய ஒலிகள் நின்று விடுகின் றன. பயங்கரமான அமைதி. முத்தாயி: அய்யோ! அவரை விட்டு விடுங்கள் ! இது என்ன கொடுமை! அத்தான். அப்போது வெற்றிவேலன் வண்டியிலிருந்து இறங்கி அங்கு வந்து விடுகிறான். வெற்றிவேலன்: யாரம்மா நீ ? என்ன இது ? முத்தாயி: பிரபு! அவரை விட்டு விடுங்கள்!- முத்தன் : முத்தாயி! கிளியை விடுதலை செய்யும்படி கேட்கிறாய்; பூனையிடம்! வெற்றிவேலன்: (முத்தாயியைக் கடைக் கண்ணால் பார்த்தபடி) ஏய் முத்தா! நீயல்ல கிளி !- முத்தாயி: அத்தான்! நான் உங்களிடம் அவ்வளவு கெஞ்சிக்கேட்டும் கடைசியில் ஏமாற்றிவிட்டீர்களே-