பக்கம்:இரத்தினமாலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

18 சாஜ்ரத்தினம் - சென்னையில் பலபேர் இருக்கின்றனர். அவர் களில் அதிகத்திறமையுடையவர்களாக இர்தியரில் ஒருவரும் இல்லை பே, ஒரு சமயம் ஐரோப்பியர்களில் யாரேனும் இருக்கலாம். வண்முகசெட்டியார்:- இல்லை. இல்லை. இந்தியரில் ஒருவர் இருக்கிறாராமே. சாஜ்ரத்தினம்:- இல்லை. இல்லை. அப்படி இந்தியன் ஒருவனும் ' டி. செ:-- ராஜரத்தினம். ராமலிங்கத்தை யேறிவாயா? ராஜரத்தினம்:--ராமலிங்கமா ? எனக்குத் தெரியாதே. 4. செ. அந்த ராமலிங்கம் வெறும் பெயர்வைத்துக்கொண்டு துப்பனென்று எல்லாரையும் மிரட்டுகிறான் அவன் ஒரு சமயம் கான் சென்னையிலிருந்தபோது என்னையே ஏமாற்றப் பார்த்தான் போக்கிரிப்பயல். ராஜ்ரத் தினம்:- துப்பறிபவனென் நீரே ? மறுபடியும் போக்கிரி யென் கிறீரே. 4.செ:- இல்லை. அவனிடம் மரியாதை யென்பதேயில்கள் ராஜரத்தினம் ---ஆம் ஆம் எனக்கும் கேள்விதான். ஆனால் அவனை சும்மாவிட்டு விட்டா வ.செ:- அந்தசமயம் அப்படியிருந்தது விட்டுவிட்டேன். இப் போது போலிருந்தால் அவனை லேசிலா விடுவேன். பக்கத்திலிருக் கிறவர்கள் கூட கெரிக் கொள்ளாமலே யவனைப்பார்விட்டுசங்கும்படி, செய்து விடமாட்டேனா? சாஜாத்தினம்;- செட்டியாரே! அந்த லட்சுமி கேசிலே என்னை சம்மந்தப்படவேண்டாமென்றும், அந்த சொத்துகளிலே பாதி சரி பாகமாகக்கொடுப்பதாயும் கூறினீரே ? அது விஷயம் மறந்து போனீரோ ? வ.செ:- மறப்பதுண்டா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/22&oldid=1278616" இலிருந்து மீள்விக்கப்பட்டது