பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு து ைற க்கோவை

113

முற்ருல முண்டருள் சீராம காதர் தம் மொய்கழ லின் பற்ற லமைக் த திருவுளத தா.ைறமிழ்ப் பாவலர்க்கு ாற்ற ல கல்கிய சீராச ராச னனிர் வரைவாய்க் குற்றல மெய்தியுஞ் சாரலை யெய்திலன் கோமளமே.

முற்றாலம் - எங்கும் பரந்து எழுந்த நஞ்சு, ஆலகாலம்; மொய்கழல் கழல் பொருந்திய திருவடி ; பற்று - விருப்பு, அன்பு : பாவலர் - பாப் புனைவதில் வல்லவர்; டற்றாலம் - நல்ல பூமி , அழகிய பெ. ற்றட்டு. நளிர் - குளிர்ச்சி ; குற்ற்ாலம் - தி ரு க் கு ற் ற ர ல மலை : குற்றாலம் சேர்ந்தும் ஆங்குப் பெய்யும் சாரல் மழையைப் பெற்றிலேன் என்பது வெளிப்படை. குற்றாலம் - குறுகிய தாலம் , தட்டம் போன்ற முலை : சார் அலை எய்திலேன் - அவள்பால் சேர்ந்துள்ள க ட லு க் கு ஒப்பாம் கண்களைப் பெற்றிலேன். அலை - கடல் : கண் கோமளம் - அழகு வாய்ந்த பெண். -

114

செரும லே தெவ்வர் புறங்கண்டு தான ஞ் சிதறுகரத் தொருமலை யூரும ரவிகுல சேகரன் ஒண்டமிழ்க்குத் தருமலை யன்ன பயன்ராச ராசன் சயிலமின்னே திருமலை காட்டிப் பெருமானை க் காட்டாத் திறமென்னேயே.

செருமலை தெவ்வர் - போரிட்டு வந்துள்ள பகைவர் ; புறங்கண்டுதோற்றோடுதல் கண்டு ; தானம் - மதம் ; தானம் சிதறுகரத்து ஒருமலை - மதம் பொழியும் கையையுடைய யானை ; ஊரும் - ஏறி நடத்தும் ரவி குலசேகரன் • சூரிய குலத்துக்கு முடிமணியானவன்; தரும் மலை அன்ன புயன் - கொடுக்கும் மலையொத்த திண் தோளான் , திருமலை - திரு வேங்கடமலை : திருமலை காட்டிப் பெருமானைக் காட்டாத் திறம் திருமலையாகிய திருவேங்கடமலையைக் காட்டி அங்கு எழுந்தருளியிருக் கும் பெருமானைக் காட்டா, த ன் ைம. திருமலை காட்டி - அ ழகிய மலையொத்த முலைகளை வெளிப்படுத்தி , பெரு மானைக் காட்டாத் திறம் பெரியமான் கண்ணுக்கு ஒப்பாம் கண்களைக் காட்டாத தன்மை .

115

சொல்வம் புடைச்சிற் றின ந் துறந் தோன் பகைத் துாறுகெடக் கல்லும் படைக்குமன் சீராச ராசன் கன கிரியிர் செல்வம் படைத் தகற் கொங்கை யுடையர் திருவஞ்சியார் கொல்லம் படைத்தவர் சேரல. ராதன் மெய் கோதையரே.

8