பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 103

போகுமாம். முற்றும் - முழுவதும்; நல்லவர்தம் குழு - நல்லறிஞர் கடட்டம்; வழுவை - குற்றத்தை; மதன் ஆணை - மன்மதனின் கட்டளை. குற்றமின்றி மன்மதனின் ஆணையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள் ளாய் . ஒகை - மகிழ்ச்சி; வழுவை - யானை, முலை; மதன் நானை *– மன்மதனின் வில் நானாகிய வண்டை; அதாவது வண்டுபோன்ற கண்களைக் கையில் மறைத்துக் கொண்டுள்ளாய் என்பதாம்.

- =

208

விண்ணளி கற்ப தருவுரு வாகியிம் மேதினியாள் கண்னனி னம்பொருஞ் சீராச ராசன் கன கிரிவாய்ப் பண்ளிை மென்மொழி யாலமு தம்பொழி பாவைகல்லாய் தன்னளி யின்றித் தன மளித் தால து தக்க தன்றே.

விண் அளி கற்பதரு - வானுலகில் விரும்பியவற்றைக் கொடுக்கும் கற்பகமரம்; கற்பதரு உருவாகி - கற்பகமரம்போல் இவ்வுலகில் கொடுக் கும் இயல்படையான் என்பதாம். மேதினியாள் - பூமிதேவி கண் நளினம் - கண்ணாகிய தாமரை, பொரும் - ஒக்கும்; பண் அளி மென் மொழி - இசை இனிமை தரும் மென்மையான சொற்கள். அமுதம் பொழி பாவை - அமுதம் போன்று இனிமையாகப் பேசும் பெண்; தண்ணளி இன்றித் தனம் அளித்தால் - கருணையின்றிச் செல்வம் கொடுத்தால், தண் அளி இன்றி - குளிர்ந்த வண்டுபோன்ற கண் இல்லாமல்; தனம் அளித்தால் - முலைகளைத் தந்தால் தக்கதன்று - முறையாகாது. -

209

அன்பர் தரங்க முளராயி னன்ன வரையறிந்தே இன்பங் தர நல்குஞ் சேதுக்கு வாய்த்தவ னெய்தினரை முன் பந்தி வைத்துனுஞ் சீராச ராச முதல்வன் வரைத் துன் பந் தின யும்விட் டார்க் குறுகண் கையிற் ருேன்றலென்னே.

அன்பு அந்தரங்கம் - அன்பும் அந்தரங்கமும்; அந்தரங்கம் - நெருங் கிய நட்பு: எய்தினரை - வந்த விருந்தினரை முன் பந்தி வைத்து பந்தியின் மு. த லா வ த க வைத்து: உனும் - உண்ணும்; துன்பம் தினையும் விட்டார்க்கு - துன்பம் தினையளவு கூட இன்றி விடுத்தவ ருக்கு, உறுகண் கையில் தோன்றல் - கையிடத்தில் மட்டும் துன்பம் தோன்றுதல்; உறுகண் - துன்பம். துன் பந்தினையும் விட்டார் -