பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.1 () இராசராச சேதுபதி

பார்த்தோம்; மான் அங்கைக் கொளல் நோக்கினம் - மான் போன்ற கண்ணை உள்ளங்கையால் பற்றியிருத்தலையும் பார்த்தோம்.

289

திரைவாரி சூழ்புவி முற்றும் புரந்த திருக்குலத்துப் புரைவா ரிலாதுயர் பாற்கர பூபன்செய் புண்ணியத்திற் றரைவா யுதித்து வளர்ராச ராசன் றமிழ் வரைவாப் வரைவா ரிலாமைகண் டேனஞ் சுவடி மறைந்ததென்னே.

திரை வாரி - அலைகளோடு கூடிய கடல்; புவி - பூமி, முற்றும் முழுவதும் புரைவார் - ஒப்பார்; பூபன் - மன்னன்; த ைர வா ய் - உ ல கி ல் உதித்து - தோன்றி, பிற ந் து வரைவார் இலாமை கண்டேன் எழுதுவார் இல்லாதிருத்தலைப் பார்த்தேன்; அம் சுவடி மறைந்தது என்னே - அழகிய எழுதும் சுவடி மறைந்தது என்ன வியப்பு: வரைவார் இலாமை கண்டேன் - வரை - மலை, முலை; வார் - கச்சு : வரைவார் இலாமை - முலைகள் கச்சினுள் கட்டப்படா மை; நஞ்சு வடி மறைந்தது- நச்சுத்தன்மை கொண்ட மாவடு போன்ற க ண் க ள் மறைப்புண்டது. வடி - மாவடு, கண்.

2인 0

எந்நிலை வேந்துக்கு மேலாய சேதுமன் னிப்புவியைச் செங்கி2ல யாள்கின்ற சீராச ராசன் றிருமலைவாய் மைக்கிலேக் கூந்தலிர் மாமுல முற்றும் வழங்கிவிட்டு கைக்ாகி2ல கோவை வழங்காத தென்னே கொல் காரணமே.

வேந்து - வேந்தன்; செந்நிலை - செம்மையான முறையில், அரச

நீதி தவறாமல்; மை - மேகம், க ரு ைம மைந்நிலைக் கூந்தலிர் - கருமை நிலைபெற்ற கூந்தலினையுடையீர், மாமூலம் - சிறுபஞ்சமூலம் : கோவை - ஆசாரக் கோவை; சிறுபஞ்சமூலம், கைந்நிலை, ஆசாரக்

கோவை என்னும் மூன்றும் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த இலக்கிய நூ ல் க ள் . மாமூலம் - ய ா ைன த் தந்தம் - முலை; கோ - கண் : கைந்நிலை கோவை - கையிடத்தே நிலைப்ெற்ற கண்ணை.