பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 11 15

ஒருமான் மருவுகைச் சீராம காத ருகாகதகுல மருமான் மரு முல்லைச் சீராச ராசன் வரைய2னயாய் திருமான் மருவுகை கண்டு வடமலை சேவித்தவர் பெருமான் மருவிய கெஞ்சகத் தோடு பிறங்கு வரே.

மான் மருவு கை - மான்பொருந்திய திருக்கை. சீராமநாதர் உகந்த குலம் - சீராமநாதரின் திருவருளுக்குப் பாத்திரமான மறவர்குலம். சீராமனால் சேதுவைக் காப்பதற்காக நிலைக்கவைத்த மறவர்குல வழிவந்தவர் சேதுகாவலராம் சேதுபதிகள், மருமான்-வழித்தோன்றல் சந், தி. திருமால் மருவுகை கண்டு வடமலை சேவித்தவர் - திருமால் எழுந்தருளியிருத்தலைத் தரிசித்துத் திருவேங்கடமலையை வணங்கியவர்: பெருமான் மருவிய நெஞ்சகத்தோடு பிறங்குவர் - அப்பெருமான், பொருந்திய ; மனத்தோடு விளங்குவார். திரு மான் மருவு கை கண்டுஅழகிய மா னாகிய கண் பொருந்திய கையினைக் கண்டு; வடமலை சேவித்தவர் - வடங்கள் பொ ருந்திய மலையாகிய முலையினைக் கண்டவ ரெல்லாம்; பெருமால் மருவிய நெஞ்சகத்தோடு பிறங்குவர் - பெரிய ஆசை தோய்ந்த மனத்தோடு விளங்குவார். *

LG

சங்கை யிலாத புகழ்த்தனுக் கோடித் தடங்கடலான் கங்கையி லாய கொடைராச ராசன் கன வரையி ருங்கையி, லாயமைக் கண்டனைக் காட்ட வொருப்பட்டிலீர் எங்கையி லாய மலையாற் பயனென்கொ லெண்ணுவதே.

சங்கை - எண்; சங்கை இலாத - எண்ணிடமுடியாத, அளவில்லாத; தனுக்கோ டி - இராமேசுவரத்தீவில் உள்ள நீண்ட தீபகற்பப்பகுதி ; இது தீர்த்தக்கட்டமாகவும், கப்பல் துறையாகவும் முன்னர் விளங்கியது. 1965 - ஆம் ஆண்டு நிகழ்ந்த கடல் கொந்தளிப்பால் இப்பகுதி கடலுள் ஆழ்ந்துவிட்டது. தடங்கடல் - பெரிய கடற்பரப்பு; கம் கையில் ஆய கொடை - கம் - மேகம் , மேகத்தைக் கையில் கொண்டிருப்பதா ன கொடை, என்றது மேகம் போல் உதவும் கொடையாளன் என்றபடியா ம். கனவரை - மேகம் சூழ்ந்த மலை; பெருமைபடைத்த மலை; உம் கையில் ஆய மைக்கண்டனைக் காட்ட ஒருபட்டிலிர் - உம்முடைய கையிடத்ததாக வுள்ள மைக்கண்டனாகிய சிவபெருமானைக் காட்டுவதற்கு இணங்கி ரீைரில்லை . கைலா யமலையாற் பயன் என்கொல் எண்ணுவது - அந்நிலையில் எமக்குரிய கயிலாய மலையால் யாது பயன் நினைப்பது. சிவபெருமான் இல்லாத கயிலாய மலையால் பயன் இல்லை என்பதாகும்.