பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை கோவை 17

பக மேவிய தன்மையினால் - சரா மாகிய முதலையை இருகூறாகப் பொருந்திய தன்மையினால் ; நீ பரம்பொருள்- நீ பரமான்மா, திருமால்: இங்கே கஜேந்திரனுக்காகத் திருமால் அதனைப் பற்றிய முதலையைச் சக்கரத்தால் பிளந்த வரலாறு பேசப்படுகிறது. தந்தி அளித்து - யானை யாகிய முலையைத் தந்து கர அம்பகம் மேவிய தன்மையினால் - கையில் கண்ணைப் பொருந்திய தன்மையினால் , அம்பகம் - கண். நீ பரம்பொருள் - நீ மேலானபொருள். பந்தி - வரிசை முறுவல் - பல்.

27

மடைத்தா வியவிள வாளை கமுக வளமடலி

னிடைத்தாழ் பொழிற்புல்சிலச் சீராச ராச னிருங்கிரிவாய்க் கிடைத்தா ருயிரை யிருவரை யேவிக் கெடுப்பதென்கொல் படைத்தாரை யில்லா தயன் மால் கொளகிற்கும் பாவையரே.

மடை - நீர்பாயும் துாம்பு ; வாளை - வா ளை மீன் , கமுக வளமடல் - கமுக மரத்தின் செழிப்பான மடல் , புல்லை - புல்லாணி என்பதன் சுருக்கப்பெயர் : இருங்கிரி - பெரிய மலை , கிடைத்தார் உயிரை - எதிர்ந்தவர் உயிரை இருவரை ஏவிக் கெடுப்பது என்னே இருவரை அனுப்பிக் கெடுத்தற்கு என்ன காரணம். படைத்தாரையாகிய கூரிய கருவியாகிய படைக்கலமின்றி இருவரை (இரண்டு போர் வீரரை) ஏவி ஒருவரைக் கொல்லச் சொல்லலாமோ ? படைவழங்காமற் போர் வீரரை ஏவினர். படைத்தாரை இல்லாது அயனும் மால்கொள நிற்கும் பாவை 'யரே - படைத்தவர் ஒருவர் இல்லாமையால் அயனும் ஆசைகொள் நிற்கும் பாவையரே; அயன் - பிரமன் : பாவையர் - பதுமைபோன்ற பெண்டிர், கிடைத்தார் உயிரை இருவரை ஏவிக் கெடுப்பது என்னே - எதிர்ந்தார் உயிரை இரண்டு மலைகளாகிய முலைகளை ஏவி விடுத்துக் கெடுத்தல் என்னை. படைத்தா ரை இல்லாது அயல் மால்கொள நிற்கும் பாவையரே - தாரை - கண் ; மால் - ஆசை. படையாகிய கண் இல்லாது என் அயலில் ஆசைகொள நிற்கும் பாவையரே என்க.

28

தருவெள் எளியகொடைப் பாற்கர பூபன் றவத்து தித் துப் பெருவள்ள லாயவன் சீராச ராசன் பிறங்கலன்னிர் திருவள் ளுவரைப் பொருந்தாரை நீர்கொண்டு தேர்ந்ததென்னே

L -

ம்ருவொள் எளியக்ஆல் யெல்லாங் கடந்த வரைவிடுத்தே.

3