பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் வழங்கலாயினர். நானுார பாடல்கள் எல்லையைத் தான் டியும் சிற் சில நூல்கள் பின்னாளில் அமைவதாயின. எடுத்துக்காட்ட கக் லோத்துங்க சோழன் கோவை 510 செய்யுள்: தஞ்சைவாணன்கோவை ஆரூர்க்கோவை 513; மயூரகிரிக்கோவை 536; திருப்பதிக்கோவை இப் பின்னாளைய கோவைகள் சிற்சில புதிய துறைகளைப் படைத்துக் கொண்டமையும், ஒரு துறைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களை அமைத்தமையும் பாடல் எண் தொகை மிகுதற்குக்

H.

==

.گیا۔

== *

  • -*

o-r

l

காரணமாயிற்று.

ஒருதுறைக்குப் பல பாடல்கள் தருவதில் சிறப்பாகக் குறிப்பிடத் கக்கது பாண்டிக்கோவை; இக்கோவையில் நயப்புணர்த்தல் துறையில் பாடல் உள; பிரிவச்சத்திற்கு 2 பாடல்; இடமணித்து என்ற துறைக்கு பாடல் மென் மொழியாற் கூறிக் குறை நயப்பித்த ல் 8 பாடல். இவ்வாறு உள்ள இவ்வமைப்புப் பிற்காலத்தில் ஒரு துறைக் கோவைகள்

يت :

  • * LE , - H. # i. == * Lā. *

தோன்றுவதற்கு வழிகாட்டியாய் அமைந்திருத்தல் கூடும் என்று கருதலாம் .

ஒரு துறை பற்றியே பல பாடல்கள் பாடுவது புலவனுடைய கற்பனைத் திறனுக்கு ஓர் உரையாணியாகும். ஏதேனும் ஒரு துறையைக் குறித்தே நானுாறு பாடல்கள் பாடப்பெற்றால் அதனை 'ஒரு துறைக்கோவை' எனக் குறிப்பிடலாயினர்.

= இரகுநாத சேதுபதிமேல் பொன்னாங்கால் அமுத கவிராயர் "நாணிக்கண் புதைத்தல்' துறையில் நானுாறு பாடல்கள் பாடியுள்ளார். ஒருதுறைக் கோவையுள் முதன்மைபெற்ற முதல்நூல் இதுவே. டாக்டர் உ. வே.சாமிநாதையர் அவர்களின் பதிப்பாகிய சிராமலைக்கோவையின் முகவுரையில், வேைடா ச்சி மருங்கணைத்ல் என்னும் துறைபற்றிய சசிவர்ணன் கோவையையும், வெறிவிலக்கு என்னும் துறையில் கீழ்வேளுர்க் குருசாமி தேசிகர் பாடிய 'தியாகேசர் கோவை'யையும் 写 Tり துறைக்கோவை இலக்கியங்களாக எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றின் பாடல் தொகை முதலிய பிறவிவரங்கள் எம்மால் தெரியக்கூடவில்லை.

நூறு பாடல்கள் அளவில் ஒருதுறைக்கோ வை பாடிய புலவர்களும் உளர். நாணிப்புறங்காட்டல் ' என்னும் துறையில் செண்டத்துர் ஐயாத்துரை முதலியார் மீது துரைசாமிப் பாவலர் பாடிய ஒரு துறைக் கோவை 108 பாடல்களுடையது. *

சோட்சாவதானம்'பொன்னுங்கூடக் கவிராயர் நாணிக்கண் புதைக்க வருந்தல்', 'வண்ட்ோச்சி மருங்கணைதல்' என்னும் இருதுறைகளில் நூறு நூறு கவிகள் கொண்ட ஒரு துறைக்கோவைகள் பாடியுள்ளார். இந்த