பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இராசராச சேதுபதி

71

அடுவினே மிக்க செருவென் றிதன் கொடிக் காகவம்பு தொடு வினை செய்படைச் சீராச ராசன் ருெடர் மலையிர் நடுவனே யீங்குத் தடுத்துகின் றிரிந்த கன்மையைபோல் கெடுவுடை யம்மக் தனைத்தடுத் தாலொரு கேடிலமே.

அடுவினை மிக்க செரு - கொல்லுந்தொழில் மிகுந்த போர்; வென்றிவெற்றி; தன் கொடிக்காக - தன் சின்னமாகிய அனுமக்கொடியைக் காப்பதற்காக; அம்பு தொடுவினை செய்தல் - அம்பை வில்லில் பொருத்தி எய்தல்; படை - சேனை, நடுவன் - எமன் கூற்றாகிய கண், கெடுவுடை அம் மந்தனை - கேடு பொருந்திய அந்த மந்தனா கிய சனியை , சனி கெடுங்காலம் துன்பம் செய்பவன்; கூற்றுவன் உடனே அழிப்பவன் என்னும் வேறுபாடும் நோக்கத்தகும். சாதலை ஒருநாளை

ஒருபொழுதைத் துன்பம் என்பர். அம்பம் - முலை; அம்மந்தனை - முலையை; அம்ம முண்ணத் துயிலெழாயே என்பர் ஆழ்வார்.

72

நூலா ரருண கிரிநாதர் சந்த நுவன்றமிழ்ப் ப்ாலாவல் கொள்கின்ற சீராச ராசன் பருவரையீர் மேலாவர் பூவை முகங்குவிங் தேவிம்ம விட்டுரின் றிர் காலாவர் பூவையுங் கைப்பற்றி னிர்க்கொளி கந்துவதே.

அருணகிரிநாதர் - முருகப்பெருமான்மேல் திருப்புகழ் பாடிய திருத் தொண்டர்; சந்தம் - ஒசைநயம்; சந்தம் நுவன்ற தமிழ் - சந்தமுறையில் பாடிய தமிழாகிய திருப்புகழ். ஆவல் - விருப்பம்; மேலாவர் பூவை - மேற்குலத்தவர் பெண்; முகம் குவிந்தே விம்ம - முகம் மலராது துக்கத் தால் அழுது அழிய; நாலாவர் பூவை - வேளாளர் பெண்; ஒளி நந்துதல் - புகழ் கெடல். நந்தல் - கெடல்; முகமலராது அழிதல்

பூவைக்கும் முகம் குவிந்து பெருத்தல் பூவுக்கும் பொருந்தும். மேலா வர் பூ - அந்தணர் பூ, தாமரை, முலை. முகம் குவிந்தே விம்ம - மொட் டாகிப் பெருக்க: நாலாவர் பூ - வேளாளர் பூ, குவளை; அதாவது கண்: ஒளி நந்தல் - ஒளி இழத்தல், கண்ணைக் கைமறைத்தலால் பார்வை யில்லை என்பதாம்.

73

செம்மாதவமும் மடவார்தங் கற்புஞ் செழிக்கமுகின் மும்மாரி மாதக் கவருது பெய்ய முகவைாகர் ச் சிம்மாச ன தி பதிராச ராசன் றிகிரியன் னிர் அம்மானை தேர்ந்தன ஞ் சிந்துக் தெரிய வவாவுதுமே.