பக்கம்:இராஜேந்திரன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 இராஜேந்திரன்

தக்தியைப் படித்த உடனே ராஜேந்திரன், ராகவனேக் கூப்பிட்டனுப்பி அவரிடம் தந்தியைக் கொடுத்தார். ராக வன் தந்தியை வாசித்துப் பார்த்துவிட்டு தந்தியின் பிர காரம் ஐந்து லட்ச ரூபாயை வாங்கித் தங்கள் வசம் வைத் திருப்பது நல்லதுதானென்று சொன்னர். அதற்கு ராஜேந் திரன் ஒத்துக்கொள்ளாமல் அப்படிச் செய்வது தங்கள் பாங்கியின் அந்தஸ்துக்குத் தகுந்ததல்லவென்றும் 5 லட் சம் ரூபாய்களேச் சமாளிக்கச் சக்தியற்றிருப்பதால்தான் சக் தோஷமாய் ரூபாய்களே உடனே அங்கிகரித்துக்கொண்டார் களென்று இந்து பினங்கு பாங்கியார் தங்களே இழிவாக கினேக்கக் கூடுமென்றும், அல்லது இந்து பிளுங்கு பாங்கி யார் முன்னுலேயே சங்கநாத்துக்குக் கொடுத்திருக்கும் ஜாமீனே கம்பாமல் ரூபாய்களே வைத்துக்கொண்டார்களென் ஆறும் அவர்களே நம்பவில்லையென்றும் கினேக்கக் கூடுமென் றும், ஆகையால் உண்டியலே அங்கீகரிக்காமல் வந்தனத் துடன் திருப்பிவிடுவதே நல்லதென்றும் சொல்லிப் பின் வருமாறு தந்தியடித்தார்.

அயல் தேசத் தந்தி ராஜேந்திராசாரி,

ருக்மிணி பாங்கி, சென்னே. மானேஜர், இந்து பினங்கு பாங்கி,

பினுங்கு. தங்கள் தந்தி சேர்ந்தது. ருக்மிணி பாங்கிக்குப் போதுமான பண வருவாய் இருப்பதா லும், தங்கள் ஜாமீனப்பற்றிப் போதிய நம்பிக்கை யிருப்பதாலும் தாங்கள் தந்தி மூலமாய் அனுப்பிய தரிசன உண்டி யலே வந்தனத்துடன் பெற்றுக்கொள்ள மறுதலிக்கி ருேம். எங்கள் பாங்கியில் திருட்டுப் போனதற்கு எங் கள் செலவில் துப்பறியும் திருவல்லிக்கேணிக் கோவிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/105&oldid=660485" இலிருந்து மீள்விக்கப்பட்டது