பக்கம்:இராஜேந்திரன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி 18%

யும் ரவிக்கையையும், ரத்தத்தில் முக்கியெடுத்த மாதிரி மிருந்த வெண்பட்டுச் சால்வையையும் கண்டெடுத்துக் கொண்டிருக்கும்போது ரங்கநாத் வந்து, தம் அறையின் பூட்டுத் திறந்திருப்பதையும் உள்ளே ஆட்கள் சத்தம் கேட்பதையும் கண்டு, ஆச்சரியமுற்று உள்ளே சென்ருர், அந்தச் சமயத்தில்தான் இன்ஸ்பெக்டர் அத் துணிகளே வெளியில் எடுத்துக்கொண் டிருந்தார்

ரங்கநாத்: இன்ஸ்பெக்டரவர்களே, நான் இல்லாதபோது துராக்கிருதமாக, என் வீட்டில் பிரவேசித்துத் தங்கள் இஷ்டம்போல் காரியங்களே நடத்துகிறீர்களே! அதெப்படி?” இன்ஸ்பெக்டர் ஐயா! நான் சட்ட விரோதமாக ஒன்றும் நடத்தவில்லை. வீட்டைச் சோதிப்பதற்காக மாஜிஸ்டிரேட் டிடமிருந்து இதோ வாரன்டு வாங்கி யிருக்கிறேன்; பாருங்

ఫ్లో శT5 .

ரங்கநாத் வாரன்டு வாங்கியிருந்தால் என்ன சட்டப்படி என்னையும் கிராம முனிசிப்பையும், வேறு தக்க மனிதர்க்ளே யும் வைத்துக்கொண் டல்லவா தாங்கள் சோதிக்க வேண் டும்? அப்படிச் செய்யாமல் நான் இல்லா தபோது தங்கள் இஷ்டம்போல் திருட்டுச்சாவியால் பூட்டைத் திறந்து இங்கே இல்லாத சாமான்களே யெல்லாம் தாங்களே கொண்டுவந்து வைத்து, ஏதோ பிரமாதமாகக் கேஸ் கண்டுபிடித்துவிட்ட தாகவும், கொலை செய்த என்னக் கண்டுபிடித்துவிட்ட தாகவும் நான் பெண் உடை தரித்துப் போய்க் கொலே செய்துவிட்டு வந்ததாகவும் ஜோடனே செய்யச் சூழ்ச்சி செய்திர்போல் இருக்கிறது. இதுவெல்லாம் என்னிடம் பலிக்காது. உமது நடத்தையைப்பற்றி நான் ரிப்போர்ட் செய்கிறேன்.

இன்ஸ்பெக்டர். ரங்கநாத் பேஷ் பேஷ், நான் ஒன்றும் சொல்லாதபோதே நீர் பெண் உடை தரித்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/188&oldid=660568" இலிருந்து மீள்விக்கப்பட்டது