பக்கம்:இராஜேந்திரன்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺置器 இராஜேந்திரன்

கோவிந்தன் : ஏன்? வாக்கியத்தைப் பூர்த்தி செய் யேன்! என் நிறுத்திவிட்டாய் சொன்னதைப் பூர்த்தி செய்.

லீலாவதி : இல்லை, என் சகோதரனேப்போல் பாவித்து வரும் சங்கநாத்திடம் என்று சொல்ல வாயெடுத்தேன்.

கோவிந்தன்: சரி! அது எப்படியாவது இருக்கட்டும்; கமிஷனர் துரை ஏன் உன்னைப் பிடிக்க இவ்வளவு பெருந் தொகை இனும் அளிப்பதாகச் சொல்லுகிருர் தெரியுமா? ருக்மிணி பாங்கியில் திருட்டுப்போன ரூபாய்களேயும் நகை களேயும் சங்ககாத் களவு செய்து உன்னிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் கினேக்கிருர். ஆகையால் உன் னேப் பிடித்துக் கொட்டடியில் அடைத்துக்கொண்டு போலிஸ் மரியாதைகள் நடத்தில்ை ே உண்மையைச் சொல்லுவாய் என்றும், உன் மூலமாகக் களவுபோன ரூபாய்களேயும் கோபாலபுரம் வைரங்களேயும் கண்டுபிடித்து

விடலாம் என்றும் கினேக்கிரு.ர்.

லீலாவதி : ஐயா! தங்களே ஒரு கேள்வி கேட்கிறேன்; அதற்குத் தக்க விடை கொடுக்க வேண்டுகிறேன். தாங்கள் யார் என்னப் பிடித்துக் கொடுத்தால் பதியிைரம் ரூபாய் இனும் கொடுக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்தும் என் இனப் போலீஸ் கமிஷனர் வசம் ஒப்பிவித்து இனும் பெருமல் என்னே இங்கே வைத்திருக்கும் தாத்பரியம் என்ன?

தி:

தாங்கள் ம-ா.ா-ழநி, ரங்ககாத்துக்கு நண்பரா விரோதியா

கோவித்தன் ; நீ மகா புத்திசாலி என்றும், நியாயத்திற் குக் கட்டுப்படுவாய் என்றும் நான் கினேத்தது சரியாக ஆயிற்று. நீ எந்த நோக்கத்துடன் என்னே இக் கேள்

விகள் கேட்டாயோ அந்த நோக்கத்துடனேயே நானும்

உனக்கு உண்மையான பதில் உரைக்கிறேன்; கேள். நான் தான் திருவல்லிக்கேணித் துப்பறியும் கோவிந்தன். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/217&oldid=660597" இலிருந்து மீள்விக்கப்பட்டது