பக்கம்:இராஜேந்திரன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கட்ைசி ஆராய்ச்சி 2}.}

ரங்கநாத் திருடவில்லை என்று நம்பி அதற்கு ஏற்ற சாட்சி யங்களேக் கண்டு பிடித்துவிட்டேன். நீ, சென்ற சில நாட்க ளாக அம் மூவரிடம் போய் உன்னல் ஆன வித்தைகள் எல் லாம் செய்து பார்த்தும் எதுவும் பலிக்காததைப் பார்த்துப் பட்ட விருத்தமும் எனக்கு நன்ருகத் தெரியும். நீ இதற்கு முன் எவ்வாறு கடந்திருப்பினும் இப்போது ரங்கநாத் பேரில் இருக்கும் அபிமானத்தாலோ, அல்லது வேறு எக் காரணத்தினலோ அவரை நிரபராதி என்று ரூபித்துவிட எடுத்துக்கொண்ட சிரமத்தையும் நான் நன்கு உணர்வேன்.

நீ பெரிய மனது வைத்து எனக்கு இருக்கும் ஒரே ஒரு சந்தேகத்தைமட்டும் கிவர்த்தித்துவிட்டால் நான் ரங்கநாத் குற்றவாளி அல்ல என்று ரூபிக்கத் தவறுவ தில்லை. உனக்கும் எந்த விதமான கஷ்டமும் சம்பவிக்காமல் செய்கிறேன். நான் ஒரு வார்த்தை சொன்னுல் அதில் இருந்து தவறுவது இல்லே என்ற சமாசாரமும் உனக்குத் தெரியும். ரங்கநாத்தின் பெருங் தன்மைக்கும் அந்தஸ்துக் கும் பரோபகாரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேல் உன்பால் அவர் கிர்மலமான இருதயத்தோடு நடந்துகொண்டதற் கும் உன்னிடம் அவர் பெறும் கைம்மாறு இதுதான் என் பதை உத்தேசித்தும், எப்படி நீ கடந்துகொள்வது உசி தமோ அப்படி கடந்துகொள். நீ என் சந்தேகத்தை இப் போது நிவர்த்திக்கா விட்டால் இவ்வளவு கண்டு பிடித்த எனக்கு இந்த ஒரு விஷயத்தை ரூபிப்பது கஷ்டம் ஆகாது. இருந்தாலும் நீ சொல்லிவிடுவதில் எனக்குச் சற்றுச் சிரமம் குறைவதோடு நீயும் கஷ்டத்தை அநுபவியாமல் சந்தோஷம் அடையலாம். என்ன சொல்லுகிருய்

லீலாவதி: தங்களுக்கு எந்த எந்த விஷயங்கள் தெரி யும் சொல்லுங்கள் பார்ப்போம். ரங்கநாத் விஷயத்தில் என் பிராணனக்கூடத் திரணமாக நினைத்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/218&oldid=660598" இலிருந்து மீள்விக்கப்பட்டது