பக்கம்:இராஜேந்திரன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இராஜேந்திரன்

யவுமாக இருக்க அந்த உத்தமி மட்டும் தலேகுனிந்த

பக் கிற்பானேன்! அ வ ள து வதனத்தில் ஏதோ மனவேதனையின் குறிகளும் தென்பட்டன. மேகங்களி னிடையே தனது ஒளியிழந்து மறைந்த சந்திரனேட் போல் அவள் தோன்றினுள். அந்த நிலையிலேயே அவளது ரூபம் எனக்கு அத்தியந்த பரவசத்திற்கு இடம் தந்தது என்ருல் இனி சரசமாகப் பேசிச் சிரித்து விளையாடிக் களிக்கும்போது புன்னகை தவழும் அவளது வதன காக்தி எத்துனே உங்கதமாக ஒளி வீசி நிற்குமோ ஆ அந்தப் பாக்கியமும் எனக்கு லயிக்குமோ? -

"அங்கங்கை, இவ்வுலக மாதர்களில் ஒருத்திதானே, யாதோ! ச்ேசி, அவள் இவ்வுலக மாதே அல்ல; அவள் தேவலோகத்து மாதோ, அல்லது கந்தர்வ ஸ்திரீயோ அறியேன்! என்ன அழகு என்ன கம்பீரம்! என்ன நடை! என்ன சொகுசு அவள் அழகைப்பற்றி வர்ணிக்க வேண்டு மானுல் ஆயிரம் நாவைப் படைத்த ஆதிசேஷலுைம் முடியாதென்ருல் என்னுல் ஆகுமோ? அவளேத் தர்ம பத்தினியாக அடையும் பாக்கியம் எந்தப் புண்ணியவா அனுடையதோ? இந்த ஜன்மத்தில் நான் அவளுடன் ரமிக் கும் பாக்கியம் அடைவேனே என்னவோ? அறிவு மயங்கு கின்றது. ஏதுமே தெரிகிலேன். இப் பிறப்பில் அப் பாக்கியம் எனக்குக் கிடைக்காவிடில் இந்தப் பிராணன் இருந்து என்ன பயன்? அம் மாதாசியை எவ்வாறு அணுகு வது? அவள் எதிரில் இருக்கும் வரையிலாவது அவளேப் பார்த்துப் பார்த்து என் மனமானது ஒருவாறு திருப்தி யடைந்திருந்தது. அவளேப் பிரிந்த நிமிஷத்திலேயே மேகங்களால் மூடப்பட்ட கார்த்திகை மாதத்து அமாவாசை இருட்டில் அகப்பட்டுத் தத்தளிப்பதைப்போல் என் மனமானது தவிக்கிறதே! என் செய்வேன். என்ன வந்தா லும் வாட்டும். இந்த கிமிஷத்திலேயே போய் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/23&oldid=660403" இலிருந்து மீள்விக்கப்பட்டது