பக்கம்:இராஜேந்திரன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 2.3%

கொடுத்த காகிதத்தையும், ராஜேந்திரன் ருக்மிணிக்கு ஞாபகார்த்தமாகக் கொடுத்து, அவள் கண்ணெடுத்துக் கூடப் பாராமல், ராஜேந்திரன் போட்ட இடத்திலேயே கிடந்த வைர மோதிரத்தையும், தலேக் குட்டையையும் இத் தனே வருஷ காலமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்து உன்னேயும் உன் தாயாரையும் ரங்கூனுக்கு அனுப்பி விளம் பரப்படுத்தி தோன் ராஜேந்திரன் புத்திரன் என் ஆறு கம்பும் மடி ருக்மிணி கையெழுத்துப்போல் கஷ்டப்பட்டு எழுதி, கடைசியாக எனது புத்திரியாகிய லீலாவதியை,ரங்கநாத்ைதி வசப்படுத்தும்படி தாண்டி, அவள் மூலமாக சங்கநாத் மயன் கத்தில் இருக்கும்போது பேர்ப் பூட்டு இன்ன போல் பூட்டி இருக்கிறது என்று அறிந்து, அதிக சிரமத்துடன் சூழ்ச்சி செய்து, ராகவன் மனேவியாகிய கமலம்மாளின் உதவியால் பாங்கியில் இருந்து ரூபாய்களேயும் எடுத்து வந்ததோடு, உனக்கு லக்ஷ்மியைக் கொடுக்கச் சம்மதிக்கும் படியும் செய்து-இவ்வளவு உபகாரங்கள் செய்த சகோதரஜன. யும் கொன்றுவிட்டு, என்னேயும் ஏமாற்றப் பார்க்கிருயா? பார்ப்போம் ஒரு கை! நான் கிழவன்; என்ன வஞ்சித்து நீ உயிர் வாழலாம் என்று கினேக்கிருயா இனி நான் இருக் தாலும் சரிதான் இறந்தாலும் சரிதான்! உன் சங்கதிகளைப் போலீசுக்குத் தெரிவிக்காமல் இருப்பதில்லை.

ரீனிவாசன்: அப்பா என் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிமீர் நீர் இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு வைரங் களே எல்லாம் நீரே கொண்டு போம்; கூச்சல் போடாதே யும்: உமக்குக் கோடி புண்ணியம் உண்டு.

கோபாலாச்சாரி வழிக்கு வந்தாயா பயலே உன்ன வஞ்சித்து நான் உன்னேப்போல் கொண்டுபோக மாட் டேன். பாதியை உனக்குக் கொடுத்துவிட்டுப் பாதியை எத்துப் போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/238&oldid=660618" இலிருந்து மீள்விக்கப்பட்டது