பக்கம்:இராஜேந்திரன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 இராஜேந்திரன்

வைரங்களேக் கொடுக்கவே மாட்டேன் என்ருன்போல் இருக்கிறது. அதன்பேரில் எப்படிச் சரிப்படுத்தினும் அநேக துறு காயங்கள் இருக்ததாகச் சொன்னர்களே. அவ்வளவு காயங்கள் எப்படி உண்டாயின. நீ ஏன் பேசா

ருக்கிருய்? இப்போது வைரங்கள் எங்கே?

அங்கிருந்தவர். அப்பா வைரங்கள் அதோ ஆத விக் கிரகத்தின் பாதத்தில் உள்ள பெட்டியில் இருக்கின்றன. அதை எடுங்கள்; பங்கு போட்டுக்கொள்வோம்.

கோபாலாச்சாரி, பேசியது யார் யூரீனிவாசன் குரல் போல் இருக்கிறதே! இப்படி வெளிச்சத்தில் வா. நான் சரியாகப் பார்க்கட்டும்” என்ருர்.

யூனிவாசன்: ஐயா! தாங்கள் கினைக்கிறபடி நான் கிருஷ்ணன் அல்ல, பூநீனிவாசன்தான். வைரங்களே நான் நல்ல தனத்தில் கொடுக்காவிட்டால் என்னே உடனே கொன்றுவிட்டாவது எடுத்து வரும்படி தாங்கள் உத்தரவு கொடுத்து அனுப்பினதாகக் கிருஷ்ணன் சொல்லி, கைத் துப்பாக்கியையும் காண்பித்தான். தெய்வம் என்னேக் காப் பாற்றி, எனக்குக் கேடு நினைத்த அவனேக் கொன்றது.

“ஆகா! கிருஷ்ணு, இறந்தாயா!' என்று முகத்தில் அறைந்துகொண்டு. கோபாலாச்சாரி அழுதார். அப்போது பூரீனிவாசன், அவ்வளவு உருக்கம் இந்தப் புத்திரளுகிய பூரீனிவாசன்பேரில் இல்லையே! இப்போதும் நீர் தகப்பனர் என்று கடைசித் தரம் கேட்கிறேன். கான் முன் சொன் னதுபோல் ரூபாய்களேப் பங்கு போட்டுக்கொண்டு போகி நீரா என்ன?’ என்ருன்.

கோபாலாச்சாரி: கவைக்கு உதவாத பதரே! அத்தனே வருஷங்களாகக் கஷ்டப்பட்டு, ருக்மிணி பூதிரங்கத்தில் அவள் தகப்பருைக்கு எழுதி என்னிடம் தபாலில் போடும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/237&oldid=660617" இலிருந்து மீள்விக்கப்பட்டது