பக்கம்:இராஜேந்திரன்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 இராஜேந்திரன்

சைகை செய்து, கோவித்தன், தம்பதிகள் தங்கள் ஆத்திரத் தையும் பிரிவாற்ருமையையும் தீர்த்துக்கொள்ள அவர்களே ஏகாந்தத்தில் விட்டுவிட வேண்டுமென்று குறிப்பால் உணர்த்திக் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கதவை மூடிவிட்டு, வேறு இடத்திற்கு அழைத்துப் போர்ை.

ருக்மிணி ராஜேந்திரன்மேல் விழுந்து புரண்டு, இந்த அபாக்கியவதியாகிய ருக்மிணியுடன் ஒரு

காதா? வார் க் ைத பேசல் அகாதா 20 வருஷ காலமாக இவ்வளவ வாாததை பச6 ஆ Tتينر T. كم ரு;ை o 惑 Ut 8, நிர்ணயமாக இருப்பிர்கள் என்பதை உணராத பாவி

யானேன். ஐயோ! இனிமேல், ராஜேந்திரன் என்ற பேச்சே என் காதில் விழக் கூடாது, அவரைப்பற்றிய எவ் விஷய மும் எனக்குத் தெரிவிக்க லாகாது என்று என் சிற்றப்பா விடம் பிரமாணம் பண்ணி வாங்கினதால் அல்லவா அவர் இதுவரையில் விஷயங்களேச் சொல்லாமல் இருந்தார். ஐயோ, காதா! நாதா! காதா!!!” என்று அலறிள்ை.

ருக்மிணியின் கை ராஜேந்திரன்மேல் பட்டமாத்திரத் தில் அதுவரையில் இல்லாத விதமாக அவர் தேகம் மயிர்க்குச் செறிந்தது. ருக்மிணியின், காதா?’ என்ற சத்தம் பல முறை கேட்டதும், மெதுவாகக் கண் திறந்து பார்த்தார். அப்போது கண் திறந்தாரே தவிர அவருக் குக் கண் பார்வை தெரியவும் இல்லே, வாய் பேசவும் கூட வில்லை. சத்தம் மாத்திரம், தான் வெகு நாட்களுக்கு முன்பு கேட்ட ருக்மிணியின் குரல் என்று அவருக்குத் தோன் றிற்று. ஜலம் வேண்டும் என்று ஜாடை காட்டினர். ருக்மிணி பக்கத்தில் இருந்த சுத்த ஜலத்தை, ஒரு டம்ளரில் கொட்டி, கொஞ்சம் அவர் வாயில் ஊற்றினுள். ஜலம் குடித்ததும், கண் பார்வை சற்றுத் தெரிந்தது.

ராஜேந்திரன் : மிகு திகrண்யமான அகோர வெயிலின் இடையே கடும் பாலைவனம் ஒன்றில் அகப்பட்டுக்கொண்டு அத்தியந்த தாகத்தின் கொடுமையால் தத்தளித்து, காற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/265&oldid=660645" இலிருந்து மீள்விக்கப்பட்டது