பக்கம்:இராஜேந்திரன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளை நம்பினுேர் கைவிடப்படார் 27:

தாகவும், அப்போதுதான் கான், 'ஹரி, ஹரி, ரங்கா' என்று பேசியதாகவும் என் குரலேக் கேட்ட பின்தான் நானென்று தெரிந்துகொண்டதாகவும் சொல்லி, நான் தற்கொலே செய்துகொள்ள ஏற்பட்ட காரணம் என்ன என் இ! கேட்டார்.

நான் நடந்த விஷயங்களேச் சவிஸ்தாரமாகச் சொன்ன தோடு என்னே விட்டுவிடும்படியும் கெஞ்சினேன். அவர் அப்போது, நான் அன்றையமுதல் தற்கொலே செய்து கொண்டதாக கினேத்துக்கொண்டு அவருடனேயே பினங் கில் வசிக்கலாம் என்றும், தம்மைத் தவிர மற்றவர்களுக் கெல்லாம் நான் இறந்ததாகவே இருக்கட்டும் என்றும், அப்போதே மோட்டாரில் போய், மறு நாள் காலையில் புறப் படும் கப்பலில் பினுங்குக்குப் போய்விடலாம் என்றும் நல்ல வார்த்தை சொன்னுர். அப்போதும் நான் ஒப்புக்கொள்ள வில்லை. ராஜேந்திரனைப்பற்றியாவது என் பெற்ருேள்களைப் பற்றியாவது எந்த வார்த்தையும் சொல்வதில்லை என்றும், அவர்களேப்பற்றிய விவரம் பத்திரிகைகளில் வெளிப்பட்டா லும் எனக்குக் காட்டுவதில்லை என்றும் பிரமாணம் செய்து கொடுத்தால் ஒழிய நான் ஜிவித்திருக்கமாட்டேன்' என்று சொல்லி ஒரே முரண்டாகப் பிடித்ததில் அவர் அவ்வாறே பிரமாணம் செய்து கொடுத்து, இன்றைய வரையில் அவர் கொடுத்த உறுதி மொழியைக் காப்பாற்றினர்.

நாங்கள் பிணுங்கு சென்ற 7வது மாதம் சங்கநாத் பிறந்தான். அவனுக்கு வேண்டிய கல்வி புகட்டி வைத் திருக்கையில், சுமார் நான்கு வருஷங்களுக்கு, முன்னுல் சென்னையில் உள்ள, 'ருக்மிணி பாங்கி என்னும் என்து பேருடைய பாங்கியில் காஷ்கிப்பர் வேலை காலி இருக்கிறது என்றும் அவ் வேலைக்கு சங்கநாத்தை அனுப்பி, அவன் அவ் வேலையில் தேர்ச்சி பெற்ருல் பின்னல் சென்னையில் அவனுக்கே ஒரு. பாங்கி வைத்துக் கொடுப்பதாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/270&oldid=660650" இலிருந்து மீள்விக்கப்பட்டது