பக்கம்:இராஜேந்திரன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜேந்திரன்

يمغدني

நல்ல ஸ்திதியில் பிளுங்கில் இருப்பதை, யாரோ பார்த்த தாய் கேற்று ராமண்ணு சொன்னன். அதைப் பற்றிச் சரி

சய் விசாரிக்கும்படி சொல்லியிருக்கிறேன். அப்படி க்து, நான் அவனிடம் போய் உண்மையைச் சொன்னல்

கோபித்துக்கொண்டு போன என் தம்பியாகிய வசதர்சாரி

மாய் ஒத்தாசை செய்வான். திருவேங்கடம்மாள் 10 வருஷங்களுக்கு முன் சென்ற வர் அப்படி உன்னத ஸ்திதியிலிருந்தால் நமக்குக் கடிதம் யிருக்க மாட்டாரா? இதெல்லாம் புரட்டு. அவர் இதற்குள் இருந்த இடங் தெரியாமல் புல் முளேத் துப் போயிருக்கும்.

×× வாசரி. சரி; இனி என்ன செய்வதென்றே எனக்

குக் கொஞ்சமாவது தோன்றவில்லை.

திருவேங்கடம்மாள்: உமக்குத் தோன்றுமா எப்படித் தான்றும் பிறகு முடிவுதான் என்ன? .

ராகவாசாரி என்னதான் என்னல் செய்யக்கூடும் என்பதை நீயே சொல்லேன்; பார்ப்போம்.

திருவேங்கடம்மாள். நமது குழந்தையை இரண்டு மாத காலம் நீரங்கத்தில் இருக்கும் என் தங்கையிடம் அனுப்பு வித்தால் அவள் சாந்திக்கல்யாணம் செய்வதற்கு வேண்டிய ரூபாய்களோடு இரண்டு. மாதத்தில் கமது குழந்தையைத் திருப்பி அனுப்புவதாக எழுதியிருக்கிருள்.

ராகவாசாரி: என்னடி புது விநோதமாய்ப் பேசுகிருய். உன் தங்கையின் புருஷனுக்கு நீரங்கம் கோவிலில் மடப் _சி வேலைதானே! அப்படி யிருக்க அவள் எப்படி இப் பெருந்தொகையாகிய ரூபாய் ஆயிரத்து இருநூறு கொடுப்பாள்?

திருவேங்கடம்மாள். அதெல்லாம் உமக்கு என்னத் திற்கு பெண்களுக்குப் பெண்கள் - எங்கள் சங்கதியில் நீங்கள் தலையிட வேண்டாம் என் தங்கை கொடுப்பேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/7&oldid=660387" இலிருந்து மீள்விக்கப்பட்டது