பக்கம்:இராஜேந்திரன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿爵 இராஜேந்திரன்

குத் தோன்றியதாதலால்தான் தங்களேத் ெதாக்தரவு செய்யும்படி ஏற்பட்டது. -

ராஜேந்திரன் சரி, விஷயத்தைச் சொல்லி முடியுங்கள். ராகவன்: நண்பரவர்களே! நாம் ரங்கூனுக்குப் போய், நமது நீனிவாசன அழைத்து வந்ததும், தாங்கள் நினி வாசன் அது வரையில் கஷ்டதசையிலிருந்து வந்தமை யால், அவன் இஷ்டப்படி செலவு செய்யட்டுமென்றும், அதைக் குறித்து எதற்கும் வருத்தப்பட வேண்டா மென்றும், பூரீனிவாசன் கொடுக்கும் உண்டியல்களேயும் -இசக்குகளேயும் யாதொரு ஆட்சேபமும் .ெ சா ல் ல | ம ல் ஏற்றுக்கொள்ளும்படிக்கும் கண்டிப்பான உத்தரவளித்திர் கள். நான் தங்கள் ஆக்கினேயைச் சிரமேற் கொண்டு ஆறு மாத காலம் வரையில் அப்படியே செய்துவந்தேன். அதற்கப்பால் தங்களிடம் இந்த இரண்டரை வருஷ கால மாக அவர் மட்டுக்கு மிஞ்சிய அபாரச் செலவுகள் செய்து வருகிருரென்றும் அக்கணக்குகளேத் தாங்கள் சற்றுப் பார்க்க வேண்டுமென்றும் பல தடவைகளில் சொல்லியும் தாங்கள் பார்க்காமலிருந்ததோடு அந்தப் பேச்சை எடுத்த வுடனேயே என் மேல் வெறுப்புக்கொண்டு எழுந்து போய்க் கொண்டும் இருந்தீர்கள். தங்கள் பத்தினி ருக்மிணியின் கிமித்தம் தங்களுக்கு நினிவாசன் பேரி ல் அளவற்ற வாஞ்சை இருந்தபோதிலும், அவர் இதுவரையில் செய் திருக்கிற செலவுகளின் மொத்தத்தையாகிலும் தங்களிடம் சொல்லிவிட்டால் என் மனத்திற்குத் திருப்தியாக இருக் கும். அப்படி நான் தெரிவியாதிருந்தால் அ வ ை க் கெடுத்ததற்கு நானே காரணகர்த்தாவாகத் தங்களால் கூட எண்ணப்படும்படியாக ஆய்விடுவேன். ஆகையால் இதுவரையில் அ வ ர் செலவு செய்த மொத்தத்தைச் சொல்லிவிடுகிறேன். அப்பால் தங்கள் இஷ்டம்போல் நடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/79&oldid=660459" இலிருந்து மீள்விக்கப்பட்டது