பக்கம்:இராஜேந்திரன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் ஆச்சரியமான திருட்டு 3?

ராஜேந்திரன்: என்ன ராகவா பையன் சில ஆயிர ரூபாய்கள் செலவழித்து விட்டதால் கெட்டுப்போன தென்ன? என்ன பிரமாதமாய்ச் சொல்ல வந்தாயே. 0ே மாதத்தில் எத்தனே ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கி முன்? சொல்லேன் பார்ப்போம். உன் முகம் இருப்பதைப் பார்த்தால் ஏதோ அதிக துக்க சாகரத்தில் மூழ்கியிருப்ப வனைப்போல் இருக்கிறதே, ஏன்?

ராகவன்: நான் துக்க சாகரத்தில் மூழ்கியிருப்பது உண்மைதான். எனக்காக கான் துக்கப்படவேயில்லே. தங்க் இருக்காகத்தான் துக்கிக்கிறேன். இதுவரையில் அதாவது இந்த முப்பது மாத காலத்தில் பதினறு லட்சத்து ஐம்பத் தேழாயிரத்து அறுநூற்று ஐம்பத்தைந்து ரூபாய் செல வழித்திருக்கிரு.ர்.

ராஜேந்திரன்: என்ன பதினுறு லட்சமா? பதினறு ஆயிரமா ஒன்றுக்கொன்று தவறுதலாய்ச் சொல்லுகி நீர்கள்போல் இருக்கிறதே!

ராகவன்: நான் தவறுதலாய்ச் சொல்லியிருந்தால் அதிக சந்தோஷமாக இருக்கும். உண்மையாகவே பதினறு லட்சத்திற்கு அதிகமாகவே செலவழித்திருக்கிரும். இதோ இருக்கிறது அவருடைய கணக்கும், அவர் அனுப்பிய உண்டியல்களும்.

ராஜேந்திரன்: இவ்வளவு பெருக்தொகை எவ்வாது செலவு செய்தானே தெரியவில்லையே. தாங்கள் என்னே முன்னல் எச்சரித்தபோதே நான் இதைக் கவனியாமல் இருந்ததற்காக வருத்தப்படுகிறேன். தங்கள் பேரில் எந்த விதமான குற்றமும் இல்லை. தாங்கள் வேண்டிய வரையில் என்னிடம் இவ்விஷயத்தைப்பற்றிப் பேசப் பிரயத்தனம் செய்தீர்கள். நான் முட்டாள்தனமாயும் கண்மூடித்தன மாயும் தங்களே அப்பேச்சு எடுக்காமல் வாயடக்கி வந்தேன். அதன் முடிவு நமக்குப்-அல்ல அல்ல, எனக்கு - பதினறு

இ-6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/80&oldid=660460" இலிருந்து மீள்விக்கப்பட்டது