உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 வைத்திருந்தனர். இலங்கை அரசின் டாக்டர்கள் அவர்களுடைய உடல்நிலையைச் சோதித்த பிறகே அவர்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தொத்துநோய் கடுப்பு நிலையம் 1917 முதல் 1964 வரை சிறிய இலங்கையாக இந்தியமண்ணில் அமைந் திருந்தது. அதற்குமுன் தூத்துக்குடித் தட்டப்பாறை யில் இந்த நிலையும் இருந்தது. 1963-இல் இந்த நிலையம் தலைமன்னாருக்கு மாற்றப்பெற்றது. இரயில் நிலையத் திலிருந்து கடற்கரை வரை 310 ஏக்கர் பரப்பில் 100 கட்டிடங்கள், 400 சிறுவீடுகள், பயணிகள் தங்கும் விடுதி; குடியேற்றக் கட்டுப்பாடு அதிகாரியின் அலுவலகம், திறந்தவெளி அரங்கு, நீச்சுக்குளம், பள்ளிக்கூடங்கள். தடுப்புநோய் வார்டுகள், 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, காலரா நோய்க்கு ஒரு மருத்துவமனை, பெரிய அம்மை நோய்க்கு ஒரு மருத்துவமனை, தபால் தந்தி அலுவலகம். இந்து புத்த புராட்டஸ்டண்டு கத்தோலிக்க மதத்தினருக்குத் தனித்தனியே வழிபடும் இடங்கள் கட்டப்பெற்றன. இரயில் பாதையும் இந்த நிலையத்துக்குள் போடப்பெற்றது. தண்ணீர் டாங்கும்; கெலனியா மாளிகை என்ற விருந்தினர் மாளிகையும் இருந்தன. ஐந்துமைல் நீளத்துக்கு இதனுள் சாலைகள் போடப்பெற்றன. இவை அனைத்தையும் நமது அரசு 19 லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டது. . இந்த இடத்தில் வேனிற்காலத்தில் மிகக் கூடுத லான வெப்பம் 90° மிகக் குறைந்தது 75. களிடம் பெற்ற பயணிகள் போட் சுகாதாரச் சான்றிதழ்களைத் தகுதியான மருத்துவர் மெயிலிலிருந்து இறங்கியதும் மண்டபம் கேம்ப் இரயில் நிலையத்திலேயே லங்கை டாக்டரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்