கருங்குண்டும் அருகே 420 உயர்ந்த பாறைகளில் அபாய் மான இடங்களில் தேன்ராட்டையும் உள்ளன. இப்பகுதியில் ஆண்டுதோறும் மாசிச் சிவராத்திரி வேட்டை, இன்றளவும் பாரிவேட்டை நாளில் நிகழும் எனப் பெயர் பெற்று விளங்குகிறது. இயற்கை வளம்; இம்மலையின் உயரம் 2,440 அடி (750 மீட்டர்) இராமநாதபுர மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அடுத்த உயர்ந்த மலை இதுவே. ஊர். கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் இருக்கிறது. ஊரிலிருந்து 2,040 அடி உயரத்துக்கு மலை அமைந்துளது. ந "ஈண்டு நின்றார்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றார்க்கும் தோன்றும்" என்று கபிலர் இம்மலையைப் பாடியுள்ளார். மானாமதுரையிலிருந்து கல்லல் வரை இரயிலில் இம்மலையைப் பார்த்துக் கொண்டே செல்ல லாம். புறநானூற்றில் இம்மலையைப் பற்றிப் பல இடங் களில் கூறப் பெறுகிறது. மலைச்சரிவுகளும் குகைகளும் சிறுத்தையும் காட்டுப் பன்றியும் வாழும் அடர்ந்த காடுகளும் உள்ளன. புலி கள் இப்பகுதியில் இருந்ததை அருகேயுள்ள வேங்கைப் பட்டி என்னும் ஊர் சுட்டுகிறது. நீண்டு வளர்ந்த யானைக்காது போன்று, அணி அணியாக தேன்கூடுகள் இம்மலையில் தொங்குகின்றன. தேன் தவிர பலாப்பழம், மாம்பழம், சீத்தாப்பழம். காய்கறிகள் இங்கு கிடைக்கின்றன. அடிவாரத்தில் கம்பும் நெல்லும் நவதானியங்களும் பயிராகின்றன. இவற்றை இவ்வூரார் சிங்கம்புணரியில் விற்பதாலேயே அங்கே கூடும் சந்தை புகழ் பெற்றிருக்கிறது. வேங்கைப் ம்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/422
Appearance