459 பட்டுள்ளன. பம்ப் செட்டுகளும் சைக்கிள் சங்கிலிகளும் இந்நகரில் செய்யப்படுகின்றன. இந்நகரின் வளர்ச்சிக் குக் காரணமானவர்கள்: தீப்பெட்டித் நாடார். தொழில் தந்தை - திரு. அய்ய வாண வெடித் தொழில் தந்தையர் - திரு. சண்முக நாடார், திரு. ராஜரத்தின நாடார். கேப் வெடித் தந்தை - திரு.கே.எம்.கே. அண்ணா மலை நாடார். அச்சுத் தொழில் தந்தை-திரு. அருணகிரி நாடார். விசிறித் தொழில் தந்தை - திரு.கே.எம். சிந்தாஷா. இந்நகரிலுள்ள சில சமூகங்களில் திருமணம்,சாவு. கடவுள் வழிபாடு ஆகியவற்றுக்கு இன்ன இன்ன ஒலி இன்ன இன்ன தாளம் என்ற வரம்பு முறை நிலவிவரு கிறது. பெண்கள் சில சமயம் உட்கார்ந்தும் சில சமயம் தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டும் ஒலியெழுப்பு கின்றனர். பிரதேசத்தின் நிஜாமின் ஊர்; பேரார் இப்போது சாத்தூர்ச் சாலையில் கோட்டைமேடு என வழங்கப்படும் ஊரின் பழைய பெயர் பேராயபட்டி. இது பேரார்பட்டி என்பதன் திரிபு. Berar என்பது ஆந்திரப் வடிகோடியிலுள்ள ஐதராபாத் மகனுக்கு மூத்த இளவரசர் என்று பட்டப்பெயர் உண்டு. நிஜாம் ஆட்சி ஏற்படுமுன் பேரார், விஜயநகர ஆட்சியில் இருந்தது. விசயநகர இளவரசர் பேராரில் வாழ்வது வழக்கமாக இருந்தது. திருமலை நாயக்கரிடம் கப்பம் வசூவிக்க, பேராரிலிருந்து படைகளுடன் விஜயநகர
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/461
Appearance