உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SI3 இருந்தவை -டிப்டி தாசில்தார் அலுவலகம். சந்தை நாள் -- வியாழக்கிழமை - - முக்கியமான திருவிழா - புரட்டாசியில் நிகழும் முத்தாலம்மன் திருவிழா. . மதுரையிலிருந்து மஹாராஜபுரம் வழியே 43 மைல் (69 கி.மீ.) கிருஷ்ணன் கோவில் வழி 74 கி.மீ. ஸ்ரீவில்லி 19 கி.மீ.திருமங்கலம் புத்தூரிலிருந்து கல்லுப்பட்டி 30கி.மீ. தொலைவுகளில் அமைந்திருக்கிறது. 48கி.மீ. வற்றாயிருப்பு 19 அழகாபுரி: இது ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு வடக்கே கி.மீ. தொலைவில், மதுரை மாவட்டத்து எல்லையருகே, அர்ஜுணா ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூர் ஆகும். மதுரை - தென்காசி நெடுஞ்சாலை இவ்வூர் வழியே செல்லுகிறது. இங்கிருந்து வற்றாயிருப்பு (17 கி.மீ.) விருதுநகர் (22 கி.மீ.) ஆகிய இரு நகர்களுக்கும் நேர் - சாலைகள் உள்ளன. . அத்தியூத்து: வற்றாயிருப்பிலிருந்து 3 கி.மீ. இங்கு முகமதியத் துறவி ஒருவர் சமாதியருகே ஏழு மரங்கள் உள்ளன ஒன்று, பட்டு விட்டால், பிறிதொன்று தோன்று தெளிவான நீரோட்டம், கிறது. இயற்கை எழில், காட்டுவளம் -இவை இச்சிற்றூரின் பிற சிறப்புக்கள். வட கோடியி ஆயர்தர்மம்: இவ்வொன்றியத்தின் லுள்ள இவ்வூர், மிகப் பழமையான ஊர்களுள் ஒன்று பழங்காலத்துக் கிணறுகள் இங்கு நல்ல நிலையில் உள்ளன. . கான்சாபுரம்: இவ்வூரின் முழுப்பெயர் கான்சாகிப் புரம் என்பதாகும்; இது அத்தியூத்துக்கும் குருவிப் பாறைக்கும் இடையே அமைந்த வளமான மக்கள் தொகை 3, 312. ஊர்.