உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

515 . கொடிக்குளம்: மலையடிவாரத்தில் அமைந்தது. இவ் வூரில் 8,926 மக்கள் வாழ்கின்றனர். இவ்வூருக்கு மேற்கே தூங்காத கிழவன் கோவில் என்ற கோவில் இருக்கிறது. இவ்வூர் சாப்டூர் ஜமீனுக்குட்பட்டிருந்ததால், எஸ். கொடிக்குளம் என்ற பெயர் இவ்வூர்க்கு உண்டு. சதுரகிரி: மேற்குத்தொடர்ச்சி மலைமீது அமைந்து நாட்டுப் பாடலில் இடம் பெற்ற புகழ் மிகுந்த தலம். வற்றாயிருப்பிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தாணிப்பாறையிலிருந்து மலைமீது ஒற்றையடிப் பாதை யில் 10 கி.மீ. நடந்து சென்று சதுரகிரியை வேண்டும். இப்பயணம் மிகச் சிக்கல் நிறைந்தது. அடைய ம்மலையில் ஜோதி விருட்சம் எனப்படும் ஒளி காட்டும் மரம் உண்டு. சித்தர்கள் வாழ்கின்றனர். மூலிகைகள் ஏராளமாய்க் கிடைக்கின்றன. ஆடி அமாவா சைக்கு ஒரு லட்சம் மக்கள் இங்குச் செல்லுகின்றனர். இங்குள்ள மகாலிங்கம் கோவில் புனித்தலமாகும்; மதுரை காஞ்சி காம சவுராட்டிரர்களின் குலதெய்வமுமாகும். கோடி பீடம் சங்கராச்சாரியர் சுவாமிகள் இங்கு வருகை புரிந்துள்ளார்கள். கள், பலா மேகத்தினை முட்டும் உன்னதமும் பாதாளம்வரை ஆழ்ந்து, அதற்கேற்ற பரப்பும் உள்ளதாய் இருக் கின்னரர், கின்றது. மகந்துகள். தபோநிதிகள், வித்தியாதரர்கள் இருப்பிடமாக விளங்கித் தேவதாருக் சந்தனம், பாரிசாதம், கமுகு. வாழை முதலிய சோலைகள் நிறைவு பெற்று, தெய்வீக மிருகங்கள், அன்னம் போன்ற பறவைகள் வாசம் செய்யும் சூரியனின் கதிர்பட்டு வெள்ளிக்கோபுர மென உயர்ந்து நிற்கும் பல குன்றுகளும், குகைகளும் கொன்றை, அகில், மா, தோப்புகள் காமதேனு போன்ற