உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$45 விரிபுகழ்விஞ் ஞானியென விளங்கிவரும் எம் டாக்டர் கிருஷ்ணனுக்கு நிகரெங்கும் கேட்டதுண்டோ தமிழ்நாட்டில் (வேறு) சாத்தூர் மிளகாயில் சார்ந்திருக்கும் காரத்தைச் சேர்த்து நான் பாடவில்லை தித்திக்கப் பாட்டெழுதிச் வேறு சொல்லவி ழைந்தது பலகோடி சொல்லமு டிந்தது ஒரு கோடி நல்லதை நாடித் தமிழ்பாடி வெல்லுவம் உவப்பத் தலைக்கூடி! நன்றி 1971 இல் மக்கள் தொகைக் கணிப்பு - புள்ளிவிவரம் மொத்தம் 28, 57, 424 ஆடவரைவிடப் பெண்கள் 60,000பேர் கூடுதலாக உள்ளனர். பெருநகர்களிலும் சிறு நகர்களிலும் ஏழரைலட்சம் பேரும் சிற்றூர்களில் 21 லட்சம் பேரும் உள்ளனர். நகரங்களில் மக்கள் தொகை இராஜபாளையம் அருப்புக்கோட்டை விருதுநகர் 86,946 62,227 61,904