உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 காரைக்குடி ஸ்ரீ வில்லிபுத்தூர் 55,450 53,859 பரமக்குடி 48,884 சிவகாசி 44,868 இராமநாதபுரம் 36,123 தேவகோட்டை 28,989 கீழக்கரை 23,797 சாத்தூர் 22,222 20,809 20,654 சிவகங்கை இளையாங்குடி மாவட்டத்தின் மக்கள் தொகை தமிழ்நாட்டில் 7.. அதாவது தமிழ்நாட்டு மக்கள் நூறுபேரில் இராம நாதபுரத்தினர் எழுவர். . ஒரு சதுரமைலுக்கு 227 பேர்தான் இராமநாதபுர மாவட்டத்தில் வாழ்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் குளிரின் கடுமையால் 193 வீதம்தான் வாழ்கின்றனர். மலைகளும் காடுகளும் மிகுந்த தருமபுரி மாவட்டத்தில் 174 பேர் விகிதமே வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் இராமநாதபுர மாவட்டத்தை விட மக்கள் நெரிசல் மிகுதி. (சான்று கன்னியாகுமரி 729, தஞ்சாவூர் 394) சில முக்கிய நிகழ்ச்சிகள் 11-ஆம் நூற்றாண்டு- இராமாநுஜர் திருக்கோட்டியூர் 1170-இலங்கை வருகை. யெடுத்தல். மன்னன் பராக்கிரமபாகு படை 1310- அலாவுதீன் கில்ஜி மாலிக்காபூர் படையெடுப்பு. 1371- 93 சுல்தான்கள் ஆட்சி. 1604 - 1621 சடைக்கத் தேவர் (சேதுபதி) ஆட்சிக்காலம். 1621-1635 கூத்தன் சேதுபதி ஆட்சிக்காலம். 1635 - 1646 தளவாய் சேதுபதி ஆட்சிக் காலம்.