547 1646 - 1647 தம்பித் தேவர். 1647-1672 திருமலை சேதுபதி 1672 ராஜ சூரிய சேதுபதி 1672 -1673 ஆதன ரகுநாத சேதுபதி 1674-1710 கிழவன் சேதுபதி 1710-1725 விஜய ரகுநாத சேதுபதி. 1726 - 1729 சுந்தரேசுவர ரகுநாத சேதுபதி. 1729 - 1735 சடையப்ப தேவர் சேதுபதி 1735 - 1748 சிவகுமார முத்து விஜயத் தேவர் (சேதுபதி) 1748 - 1749 ராக்கத் தேவர் சேதுபதி. 8749 - 1762 செல்லத் தேவர் சேதுபதி. 1754 டச்சுச்காரர்கள் கீழக்கரையில் ஒரு பண்டகச் சாலை அமைக்க அனுமதி பெறுதல். 1762 1795 (மைனர்) முத்துராமலிங்கத் சேதுபதி. தேவர் 1794 இராமநாத புரத்தில் கலகம்- ஜாக்ஸன் கலெக்டர். 1795 - 1803 ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இராமநாதபுரம் ஜமீன் இருந்தது. 1801 மருது சகோதரர்கள் தூக்கிலிடப்படுதல். 1803-1807 ராணி மங்களேசுவரி நாச்சியார். 1807 - 1820 அண்ணாசாமி சேதுபதி. 1820-1829 விஜயரகுநாத சேதுபதி. 1829 - 1830 ராணி முத்து வீராயி நாச்சியார். 1830 - 1845 மங்களேசுவரி நாச்சியார். நாச்சியார். துரை ராச 1846 - 1862 ராணி பர்வத வர்தினி நாச்சியார். 1862 - 1873 முத்து ராமலிங்க சேதுபதி. - 1873 - 1888 பாஸ்கர சேதுபதி மைனராக இருந்தார். கோர்ட் ஆப் வார்ட்ஸ் பொறுப்பில் இராமநாதபுரம் ஜமீன் இருந்து வந்தது. 1886 ஐரோப்பிய குத்தகைக் காரர்களால் சிவகங்கை ஜமீன் நிர்வாகம் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1889 - 1903 பாஸ்கர சேதுபதி. 1893 அருப்புக் கோட்டை வட்டம் பாளையம் பட்டியில் ஜமீன்தாருக்கும் நாட்டாருக்கும் இடையே கலகம். 1897 சுவாமி விவேகாநந்தர் பாம்பன் வருகை. இராம நாதபுரத்தில் தங்கல். 1900 திருவாடானைக் கோவில் கும்பாபிஷேகம். 1901 மதுரை பாம்பன் இரயில் பாதை போடப்பட்டது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/549
Appearance