$49 1932 தனுஷ்கோடியிலும் மண்டபத்திலும் புயல் காற்றால் கடல் நீர் ஊருக்குள் ஏறி பாலாங்களும் சாலைகளும் சேதப்பட்டன. 1932 நெல் விலை ரூபாய் 1க்கு 32 பட்டணம் படியாக இருந்தது. 1933 சாத்தூரில் வெள்ளம். 1933 மகாத்மா காந்தியடிகள் சுற்றுப் பயணம். 1934 இராமநாதபுரம் ஜமீன் நிர்வாகத்தை அரசாங்கத் தார் ஏற்றனர். 1936 பள்ளத்தூர், நெற்குப்பை தொகுதிகளில் அனைத் திந்திய முக்கியத்துவம் நிறைந்த ஜில்லா போர்டு தேர்தல்- வடக்கு,தெற்கு இராமநாதபுரம் ஜில்லா போர்டுகள் ஏற் பட்டன. 1938 முதுகுளத்தூர் சப் மாஜிஸ்ரேட் கொலை. 1938 தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு இராஜபாளை யத்தில் கூடிற்று. 1040 இராமேசுவரம் திறந்து விடப்பட்டது. கோயில் ஹரிஜனங்களுக்குக் 1942 இலட்சக்கணக்கானவர்கள் பர்மாவிலிருந்து கால் நடையாகத் தாயகம் திரும்பினர். 1942 ஆகஸ்டில் திருவாடானை, தேவகோட்டை, பூலாங்குறிச்சி, ராஜபளையம் ஆகிய இடங்களில் "வெள்ளை யனே வெளியே போ" கிளர்ச்சி. 1944 இளையாங்குடி அருகே விமான விபத்து. 1946 முதுகுளத்தூர் வட்டத்தில் இந்து முஸ்லீம் கலகம். 1947 அபிராமத்தில் இந்து முஸ்லீம் கலகம். 1947 காரைக்குடியில் அழகப்பா கல்லூரி தொடக்கம். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் மரணம். 1948 டில்லியிலிருந்து வள்ளல் அழகப்பர் கொண்டு வந்த காந்தியடிகளின் அஸ்தி தேனாற்றில் கரைக்கப்பட்டது. 1949 இராஜபாளையம் பூ . ச. குமாரசாமி ராஜா மாநில முதமைச்சா ஆதல். எடுத்துக் கொள்ளப் 1649 ஜமீன்தார்கள் ஒழிக்கப்பட்டு, இராமநாதபுரம், சிவகங்கை ஜமீன்கள் அரசினரால் பட்டன. 1952 இராமநாதபுரம் ராஜா, நாகநாத சேதுபதி மாநில அமைச்சர் ஆனார். 1952 உணவுப் பஞ்சம்- வறுமை -- இலங்கையில் கள்ளப் குடியேற்றம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/551
Appearance