550 1953 மின்சார ரசாயன ஆராய்ச்சிக்கூடம் காரைக்குடி யில் தொடங்கியது. 1953 காரைக்குடி அறந்தாங்கி இரயில் பாதை ஏற் பட்டது. 1934 திரு.காமராஜர் மாநில முதலமைச்சர் ஆனார். 1954 இராமநாதபுரம்-மண்டபம் பஸ் போக்குவரத்து ஆரம்பம். 1955 நவ.30 இராமநாதபுரம் வட்டத்தில் பெரும் புய லால் வெள்ளம் ஏற்பட்டது. 1955 இலங்கை அகதிகள் வருகை. 1956 காரைக்குடியில் அழகப்பர் உடற் பயிற்சிக் கல்லூரி தோற்றம். 195 வள்ளல் அழகப்பர் மரணம். இலங்கையிலிருந்து மேன்மேலும் இந்தியர் தாயகம் திரும்பிவர மண்டபம் முகாமிலிருந்து உச்சிப்புளி வரை சதுப்புக் கடாகக் கிடந்தது, பனையோலைத் தொழில், சுண்ணாம்புக் காளவாய்கள் உப்பளங்கள் ஏற்பட்டன. 1957 காரைக்குடியில் அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த சென்னை சட்டசபைத் தேர்தல். - 1957 முதுகுளத்தூர் வட்டத்தில் மறவர் - ஹரிசனங் கள் - கலகம். 1958 இலங்கையில் கலகங்கள்-அகதிகள் வருகை. 1969 ஆ. தெற்கூரில் பள்ளிச் சீர்திருத்த மாநாடு- ஜவஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. 1959 இராமநாதபுரத்தில் நகராட்சி மன்றம் பட்டது. 1 ஏற் 1959 விருதுநகரில் தொழிற்பேட்டை தொடக்கம். 1959 சுவீடன் தலைமையமைச்சர் எர்லாண்டர் திருப் பத்தூர் வருகை. 1962 சிவகங்கை கோட்டம் ஏற்பட்டது. 1964 காமராஜர் அனைத்திந்தியக் காங்கிரஸ் ரானார். 1964 புயலால் தனுஷ்கோடி அழிந்தது. தலைவ 1967 பொதுத் தேர்தல் - சட்டமன்றத் தொகுதி ஒன்றி லேனும் காங்கிரஸ் காமராஜர் தோல்வி. 1967 தி. மு.க. அமைச்சர் ஆனார். வெற்றி பெறவில்லை - விருதுநகரில் - அமைச்சரவையில் திரு. மாதவன் 1967 திரு. இராமநாத சேதுபதி பட்டத்திற்கு வந்தார்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/552
Appearance