பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 ஆராய்ச்சிப் பணியை ஊக்குவிப்பதும், ஆராய்ச்சி யாளர்களுக்கு உதவுவதும் நிறுவனத்தின் பணிகள் என்பது ஒருபுறமிருக்க, நிறுவனமே ஒரிரு ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஒரு நல்ல பாத்திரம் வகிப்பதில் பெருமைப்படுகிறது. பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என சிந்திக் கின்ற வேளையில் 'வரலாற்று விவரங்களைத் தேடித் தொகுத்துக் கொடுப்பதில் அதிகமான ஆர்வமும் கவனமும் ஈடுபாடும் உள்ள திரு. கமால் அவர் களையே தேர்ந்தெடுத்தோம். அவ்ருக்குத் துணையாக செயல்பட்டதை எனது பேருகக் கருதுகிற்ேன். இந் நூலே வெளிக் கொணர ஆச்சக வேலையே ஒராண்டி னே ச் சாப்பிட்டது. இதற்கென ஆதாரங்கள்ை த் தேட : எடுத்துக் கொண்ட காலத்திற்கு அளவே ல்லை. இந்நூலைச் சிறப்பிக்கும் வகையில் அணிந்துரை, மதிப்புரை வழங்கிய அறிஞர் பெருமக்கட்கு எங்கள் தயபூர்வ நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிருேம். ரு. எம். வி. எஸ் அவர்களுக்கு நிறுவனத்தின் புர வலர் என்ற வகையில் - என்றும் கடமைப்பட்டிருக் கிருேம். இந்நூலில் கண்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியல் அரசு வெளியிட்ட தகவலிலிருந்து கொடுக் கப்பட்டுள்ளது. உண்மையான தியாகிகளின் சிலரது பெயர்கள் டுபட்டிருப்பதும், தியாகி அல்லாத பலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் நிறு வனம் மேற்கொண்ட ஆய்வின் படி தெரிய வருகிறது என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிருேம். ரிங் - இந் நூலே எழுதத் தொடங்கிய காலந்தொட்டு உதவி யாக நின்ற)ஆசிரியர் திரு. எஸ். எம். கமால், அவர் களுக்கும் நிறுவன உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடை கிருேம். -- 'அன்புடன், நா. முகம்மது செரீபு