பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 கர்களின் நடமாட்டம் இந்த மாவட்டத்தில் அதிகரித்து வந்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து துருக்கி, ஸிரியா, அரேபியா அலெக்ஸாண்டிரியா, மிஸ்று ஆகிய நாடுகளில் இருந்து சமயச்சான்ருே ர்களும் தொண்டர் களும் இங்கு வரத்துவங்கினர். அன்றைய, புதிய சமய மாகிய இசுலாத்தையும், ஏகதெய்வக் கொள்கை நெறி. களேயும் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் இந்தமண்ணிலே தங்களது.தொன் டையும் வாழ்க்கையை யும் முடித்துக்கொண்டனர். அவர்களில் சிலரதுஅடக்க இடங்கள் அனுமந்தக்குடி, தொண்டி, நம்புதாழை, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம், பெரியபட்டினம், சுந்தரமுடையான், வாணி, ஏறுபதி ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன. - . இந் த ப் பகுதி களி ல் கி.பி 1 09.0 ல் , ஹ ஜாத் அலியார்ஷா, மாலிக்-உல்-முல்க் என்ற இருபெரும் சமயச் சான்ருேர்கள் இசுலாம் மார்க்கத்தைப் பரப்ப முயன்ற முன்னோடிகள் எனத் தெரிய வருகிறது. ஆஇல் கிபி 1182 ல் மதினத்தில் (அரேபியா) இருந்து வந்த சுல்தான் ளைலயது.இபுராகிம்வுஹமீது அவர்களது: தன்னலமற்ற தொண்டினலும் உயிர்த் தியாகத்தி இ.இவம் இந்த மாவட்டம் முழுவதும் இசுலாம் பரவ ՅՆ) Tr E5 ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து, ஆக்கப்பணியில் இன்னும் பல நூறு சமயச் சான்ருேர்கள் அரபு நாடுகளில் இருந்து இங்கு வந்து புதிய மார்க்கத்தின் போதனையில் முனைந்து நின்றனர். அவர்களைத் தொடர்ந்து இன்னும் பலர். ஆல்ை அவர்களைக் காலம் இனங்காட்டத் தவறிவிட்டது. என்ருலும், அவர்களில் மூவரைப் பற்றிய தொண்டினை மக்கள் இன்னும் மறக்காமல் ஏ த் திப் போற் றி வ ரு கி ன் றனர் . அவர் க ள்