பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 I சுந்தரமடையான் சீனியப்பா, நாகூர்சாகுல்ஹமீது ஆண்டவர்கள், கீழக்கரை ஸ்தக்கத்துல்லா அ ப் ப ா ஆகியோர் ஆவர். இந்த மாவட்டத்தில் இசுலாம் வாணிப வழியாக மக் க ள் உள் ள |ங்க ளி ல் பு குத் த தா ல், இங்கு ள் ' இசுலாமியர் பெரும்பாலும் வணிகர்கள். அந்த வழி வழிவந்த வள்ளல் சீதக்காதியைப் பற்றித் தெரியாத வர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் தமிழ் உலகைக் காத்ததோடு, விரிந்த வாணிப உலகின் ஏகச் சக்கரவர்த்தியாகவும்விளங்கினர். இவர்கீழக்கரையைத் தாயகமாகக் கொண்டவர் என்பது தெரிந்ததே. இங்குள்ள் பொருளாதார நிலைகள் உழைப்பிற்குகந்த ஊதியத்தை நல்காத காரணத்தால், பெரும்பாலும் பர்மா, இலங்கை, மலேஷியா, ஸ்ரவாக். புருணை, பிஜி ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். தங்களது உழைப் பினைக் கொண்டு, மிகவும் பிற்பட்ட அந்த நாடுகளின் பொருளாதாரத்தை நிலைநிறுத்திபுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரும் ஆபிரக்கணக்கில் Gວນ 8 ຄ.) வாய்ப்புகளை நாடியவர்களாக அரபிக்குடாநாடுகளுக்குச் சென்றவண்ணம் இருக்கின்றனர்.அவர் களது சிந்தனையும் உழைப்பும் அந்த நாடுகளின் நலத்திற்காகவே செல விடப்படுகின்றன. இந்த நாடு விடுதலையடைந்து முப்பத்தேழு ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும், இந்தி நாட்டின் சிறப்பிற்கு, உயர்விற்கு, உலகத் தலைமைக்கு 'உழைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. சுமார் 'முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஒ ரு வ ர் போடியவ :பாடியவாறு பட மந்த நாட்டை நினைச்சுப் பார்த்துப் புறப்பட்டு என்று இவர்களைத் தாயகத்திற்குத் திரும்ப வாங்க F. F.